Announcement

Collapse
No announcement yet.

முதலுதவிப் பெட்டி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • முதலுதவிப் பெட்டி

    முதலுதவிப் பெட்டி

    அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி,

    கீழ்க்கண்ட பொ ருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம்.

    அவை – ஒரு பட்டை ஆஸ்பிரி ன் மாத்திரை, ஒரு பட்டை பாரசிடமால் மாத்தி ரைகள், ஒரு பட்டை ப்ரூபின் மாத்திரைகள், பாண்டேஜ் துணி, காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து, பாண்ட் எய்ட், வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்தி ரை ORS பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை.

    எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம்.

    பின் அவசரத்தின் பொழுது இதற்கு சாவியைத் தேடி அலைய வேண்டி வந்துவிடும்.

    அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாத வாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.

    Source:http://vidhai2virutcham.com/2013/10/31/

  • #2
    Re: முதலுதவிப் பெட்டி

    Dear Padmanabhan Sir,

    Very useful tips. Also we shall add few cloves which will be useful for tooth ache. Tablets like Avomin ( for vomiting sensation) and dependal (Anty diarrhea), and a scissor etc.

    Thanks and with Best Regards

    S. Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment

    • #3
      Re: முதலுதவிப் பெட்டி

      Originally posted by Padmanabhan.J View Post

      முதலுதவிப் பெட்டி

      அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி,

      கீழ்க்கண்ட பொ ருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம்.

      அவை – ஒரு பட்டை ஆஸ்பிரி ன் மாத்திரை, ஒரு பட்டை பாரசிடமால் மாத்தி ரைகள், ஒரு பட்டை ப்ரூபின் மாத்திரைகள், பாண்டேஜ் துணி, காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து, பாண்ட் எய்ட், வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்தி ரை ORS பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை.

      எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம்.

      பின் அவசரத்தின் பொழுது இதற்கு சாவியைத் தேடி அலைய வேண்டி வந்துவிடும்.

      அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாத வாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.

      Source:http://vidhai2virutcham.com/2013/10/31/

      Normally, as mentioned above, one has to have a first
      aid kit both at home and in the car. Hence one has to carry
      a first aid kit while on travel, similarly, one has to know the
      location of the first aid in the work place. First aid kits could
      be purchased from Medical Shops or can be had from Red Cross
      office. If one decides to acquire a kit, one has to choose container
      durable and easy to carry. At the same time, container
      has to be ideal with lightweight not occupying much space.
      One can add to the above list, a thermometer, antibiotic ointment,
      and list of emergency phone numbers.

      Balasubramanian NR

      Comment

      Working...
      X