Announcement

Collapse
No announcement yet.

விளாம்பழம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விளாம்பழம்

    விளாம்பழம்


    விளாம்பழம் ( wood Apple) பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

    Click image for larger version

Name:	wood apple-717.jpg
Views:	1
Size:	83.4 KB
ID:	35065

    பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.
    விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

    Source: harikrishnamurthy

    Picture source: Google

  • #2
    Re: விளாம்பழம்

    இதைப்போல் பகவான் இயற்கையின் மூலம் ந்மக்கு அளித்திருக்கும் பொக்கிஷங்கள் எண்ணற்றவை. இவ்வுண்மைகளை பலருக்கும் பகிர்ந்தளிக உம்மைப்போல் சிலரை நியமித்திருக்கும் ஈசனுக்கு ந்ன்றிகள் பலகோடி

    Comment


    • #3
      Re: விளாம்பழம்

      Sri.soundararajan Sir

      Thanks for your comments

      Regards

      Padmanabhan.J

      Comment

      Working...
      X