Announcement

Collapse
No announcement yet.

Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

    சர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள் உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
    அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது.

    இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரை யை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதி க்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.


    அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்து விடும்.
    ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கும்.
    இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும்.


    அதற்காக இனி ப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பதில்லை.


    உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாகத்தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம்.


    மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திரு க்கும்.

    இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்து க்கூட பார்க்கக் கூடாது.
    சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப் பதை தவிர்த்துவிடுங்கள்.

    உருளைக்கிழங்கு :


    உருளைக்கிழங்கில் மாவுப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.


    சேனைக்கிழங்கு :


    பொதுவாக கிழங்குகள் அனைத்திலு மே மாவுப்பொருளானது அதிகம் இருக்கும்.

    அதிலும் சேனைக்கிழங்குகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும்.
    எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

    பீன்ஸ் :


    பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது.

    அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர் க்க வேண்டு மென்பதில்லை.
    ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து, அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

    பீட்ரூட் :


    பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால், இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி, மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது.

    அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அட ங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

    ஸ்குவாஷ் (Squash) :


    ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது.

    எனவே நீரிழிவு நோயாளிகள், இநத் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், அறவே தவிர்க்க வேண்டும்.

    பச்சை பட்டாணி :


    பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.


    தக்காளி :


    தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது.

    இருப்பினும் இது இனிப்புச் சுவையுடை யதால், இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

    சோளம் :


    சோளத்தில் பல வகைகள் உள்ளன.

    அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
    அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

    வாழை வகைகள் :


    இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடு வோம்.

    ஆனால் இந்த உணவுப் பொருட்களிலு ம் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது.
    குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது.
    எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

    சர்க்கரைவள்ளி கிழங்கு :


    உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளை சீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது.


    எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.



    Source:harikrishnamurthy
    Last edited by bmbcAdmin; 08-07-13, 11:36.

  • #2
    Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

    Useful post. But of more use will be if you could kindly list those that should be taken, Veg and fruits and grains.
    It is only a humble suggestion
    varadarajan

    Comment


    • #3
      Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்


      from: http://diabeticview.com/
      In case you do not have that much time to prepare your breakfast, smoothie can be a good option. All you need to do is to mix all the fruits together and add milk, strawberries and banana to it. There is no need to add sugar as it will make the smoothie unhealthy for you. You can go for sugar alternatives if you want to enhance the sweetness. However, the flavor and taste given by fruits and banana is quite good. Breakfast for diabetics can also be made with the help of eggs. Eggs are excellent sources of protein and these proteins are beneficial in controlling blood sugar levels. Common recipes with eggs are omelet, boiled eggs and egg sandwich. One precaution required here is that if you have heart problems or high cholesterol, you should avoid eating eggs too often.
      Cereals are also considered as healthy breakfast for diabetics. However, the cereals that contain high amounts of sugars should be avoided. Taking processed products or junk food items in breakfast is very risky. If you want to get relief from the diabetes symptoms, you must avoid these unhealthy food products at any cost. Turkey bacon is also a good option as it makes the person feel fuller. As a result, excess consumption of food during lunch is avoided.Precautions Required For BreakfastFirstly, a diabetic person must not skip breakfast at any cost. During sleep the body is already fasting and thus the body requires food in the morning. If you skip the breakfast in the morning, it is obvious that you will consume more food in lunch. Now this practice will increase the sugar levels as well as body weight. One should not forget that diabetes results only from these poor eating habits. At such, to get back to normal condition, you have to take strong measures. Another important thing to remember is that there is no need to eat tasteless items in breakfast. The options for diabetics have certainly increased over the years. You can choose from hundreds of delicious recipes. There are methods to make the breakfast recipes even tastier without adding sugar. If you are having list of tasty breakfast recipes, you can follow it for months. Finally, make sure that other meals in the day are also planned accordingly. If you take healthy breakfast but ignore the suggestions of your dietician during lunch or dinner, your sugar levels will never come down.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்


        It is quite obvious that a diabetic person should not consume sugar. Now the precaution required is to avoid sugar in any form. This means that you should be careful with sweet dishes or recipes. Make sure that the sweet dishes that you consume contain natural fruits or sugar alternatives for sweetness. Even beverages like tea and coffee should be avoided for the same reason. Another product that contains a lot of sugar is packaged juice. These juices are available in different flavors and are quite popular worldwide. Most of the manufacturers claim that their product is sugar free but still it is not recommended for diabetics. Cakes and chocolates also contain lot of sugar and are thus restricted for diabetics. Good news for diabetic people is that there are healthy modified recipes to prepare cakes and desserts that do not contain sugar. There are agents like stevia for sweetness in these dishes.

        Alcohol is also restricted for diabetics as it can affect sugar levels. One can consume beer in moderation. Though the fruit juices are safe for diabetics, there are certain fruits that should be avoided. For instance, mangoes, sugarcanes and bananas are not considered good for diabetics. Starch should not be consumed in large quantities and thus excess use of potato should be avoided. The main aim of developing diabetic meal plan is to provide all the nutrients (proteins, carbohydrates and fats) in sufficient amount to the body. This should be achieved without affecting the health of diabetic person.

        Avoiding Processed and Junk Foods

        When we are talking about foods diabetics should avoid, processed foods need to be discussed too. Processed food items are extremely dangerous for diabetics. These not only contain added sugars but fiber content is also very less. On the other hand, the whole grains contain a lot of fiber. Fiber is considered as natural remedy for diabetes and it is capable of even eliminating the requirement of anti-diabetic drugs. Another food item diabetics should avoid is junk food. Junk food items like burger are much popular in western countries. These unhealthy items should be replaced with natural fruits. There are a lot of food options for us and new recipes are also being invented every day. However, a diabetic should go for conventional recipes that make use of vegetables and other natural products.


        Diabetic patients may get relief if they follow any of the following kitchen tips continuously:

        Cucumber

        “Hunger” is a common feature find out in diabetic patients. It is beneficial to take less food than actual hunger for them. If they can not satisfy their hunger by food then they should consume cucumber in their daily meal. It will help to satisfy the starvation.

        Lemon

        A diabetic person feels thirsty most of the time. To get relief from it the best option available is lemon. Mix lemon with water and drink it as it gives release from thirst.

        Black plum

        Black plum is an efficacious for diabetic patients than any other fruits or vegetables. It will give desire results if one consumes its powder or juice regularly .The regular use of Black plum converts starch into sugar and maintain the sugar level in urine.

        Carrot and spinach

        Diabetic patients should consume the juice of carrot and spinach. It also helps to remove eye weakness.

        Beet

        To reduce the sugar level in blood, diabetic patient should consume more spinach, white gourd or pumpkin, tritos cucunerinnas, papaya fruit, etc. It is also beneficial to use beet daily.

        Bitter Gourd or Bitter melon

        Bitter melon contains vitamins A, B1, B2, C, and Iron and essential minerals. It controls many complications by taking it regularly. The bitter composites of bitter melon could lower blood sugar level, improve insulin sensitivity, and recover glucose metabolism naturally. From the ancient time and as per research it is considered as an effective for diabetes people as it helps to control buildup of glucose.

        Fenugreek seed or grain

        Use these seeds before breakfast in the morning or consume its powder daily, it will give benefit. Fenugreek seed is the best for diabetes treatment. It is also available in the market after doing process on it.

        Wheat or Juvar

        Wheat or Juvar is a healthy and useful grain which contains a large amount of fiber. A Juice of Wheat leaves are beneficial for the diabetic person. It helps to get rid from green blood. Drinking a half cup of Juvar juice two times in a day is effectual.

        Others

        To control the diabetes, there are number of juices which can maintain the sugar levels like Neem juice, juice of banana leaves, and Amla juice.




        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

          ஸ்ரீ பத்மநாபன் சார்
          நான் ஒரு சர்க்கரை நோயாளி. நான் விரும்பி சாப்பிடுவது அனைத்தையும் கூடாது என்று சொல்லி விட்டீர்கள். எந்த காய்களை சாப்பிடலாம் என்றும் சொல்லிவிட்டீர்கள் என்றால் சௌகரியமாக இருக்கும். ஏன் என்றால் இவை தவிர வேறு ஏதாவது காய்கள் மார்கெட்டில் உள்ளனவா என்றே தெரியவில்லை. எனக்கு உயிரின் மேல் ஆசை அதிகம். தயவுசெய்து சொல்லவும்.


          Originally posted by Padmanabhan.J View Post
          சர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள் உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
          Last edited by bmbcAdmin; 08-07-13, 14:28.

          Comment


          • #6
            Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

            Sri:
            Dear members,
            Do not user full post (if it is long) in "reply with quotes",
            instead delete the unwanted portion of the previous post within "quotes" bbcode.

            Also,
            your reply should be after quotes, here the quote is found after your reply.

            Admin


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

              Originally posted by R.Varadarajan View Post
              Useful post. But of more use will be if you could kindly list those that should be taken, Veg and fruits and grains.
              varadarajan
              Dear Sri.Varadarajan sir,
              with respect to your suggestion,
              I have collected the info about foods should be avoided and can be taken by diabates
              are given as following posts.
              regs,
              nvs


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #8
                Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

                Sir

                I am also a Sugar patient; here only Potato, Beans are available in WAL MART,

                Weekly once only vegetables, like Ladies finger, Brinjal is available in Indian Store; so i do not know which vegetables i can take!!

                Regards

                Padmanabhan.J

                Comment


                • #9
                  Re: Sugar Patients -உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்

                  Dear Sir,
                  Thank you.Very useful information to all.
                  varadarajan

                  Comment

                  Working...
                  X