நோ*ய்களு*க்கு மரு*ந்தாகு*ம் ஏல*க்கா*ய்
ப*சியே ஏ*ற்படுவ*தி*ல்லை, சா*ப்*பிட **பிடி*க்க*வி*ல்லை எ*ன்று கூறுபவ*ர்க*ள், *தினமு*ம் ஒரு ஏல*க்காயை வா*யி*ல் போ*ட்டு மெ*ன்றா*ல், ப*சி எடு*க்கு*ம். *ஜீரண உறு*ப்பு*க*ள் *சீராக இய*ங்கு*ம்.
நெ*ஞ்*சி*ல் ச*ளி க*ட்டி*க் கொ*ண்டு மூ*ச்சு *விட *சிரம*ப்படுபவ*ர்களு*ம், ச*ளியா*ல் இரும*ல் வ*ந்து, அடி*க்கடி இரு*மி வ*யி*ற்றுவ*லி வ*ந்தவ*ர்களு*க்கு*ம் கூட ஏல*க்கா*ய் ந*ல்ல மரு*ந்தாக அமையு*ம். ஏல*க்காயை மெ*ன்று சா*ப்*பி**ட்டாலே, கு*த்*திரு*ம்ப*ல், தொட*ர் இரு*ம*ல் குறையு*ம்.
வா**ய் து*ர்நா*ற்ற*ம் ஏ**ற்படுவத*ற்கு*ம் *ஜீரண உ*று*ப்புக*ளி*ல் ஏ*ற்படு*ம் *பி*ர*ச்*சினை தா*ன் காரண*ம். எனவே வா*ய் து*ர்நா*ற்ற*த்தை*ப் போ*க்க ஏல*க்காயை மெ*ன்று சா*ப்*பி*ட்டு வரலா*ம்.
சா*ப்*பிடு*ம் உணவு வகைக*ளி*ல் *சி*றிது ஏல*க்காயை சே*ர்*த்து*க் கொ*ள்வது ந*ல்லது. அ*திகமாக சே*ர்*த்து*க் கொ*ள்ள*க் கூடாது.
ஏல*க்காயை பொடியா*க்க
ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர். இது நன்கு பொடியாகாது.
ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும். எளிதாய் பொடியாகும்.
அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் ஏல*க்காயுட*ன் *சி*றிது ச*ர்*க்கரையுட*ன் அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.
இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
இளமை காக்க எளிய வழிகள் ஏலக்காய் நல்லதா?
மிக நல்லது!
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.
ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.
ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட!
ஏலக்காயை வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு பொடிக்கவும். எளிதாய் பொடியாகும்.
அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் ஏல*க்காயுட*ன் *சி*றிது ச*ர்*க்கரையுட*ன் அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.
இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
இளமை காக்க எளிய வழிகள் ஏலக்காய் நல்லதா?
மிக நல்லது!
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.
ஏலக்காய் எல்லோருக்கும் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும் அரிய பொருளாகும்.
ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது
ஏலக்காய் ஆண்மைக் குறைவு பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லதும் கூட!
இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
நாம் குறைந்தபட்சம் தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்தால் கூட நல்ல சுறுசுறுப்பைப் பெற முடியும். அதோடு ஜீரணக்கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான உடலையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.
ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.
இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.
to be contd-