சித்தர்கள் இராச்சியம்
எளிய காயகற்பம் - அதிமதுர அமுரி கற்பம்
அதி மதுரம், தற்போது நம்மில் பலரும் மறந்துவிட்ட மூலிகை. இனிமையான சுவையும், குளிர்வு தன்மையும் கொண்ட இந்த மூலிகை, ஒரு செடி வகைத் தாவரம். இதன் தண்டு மற்றும் வேர்கள் மருந்தாக பயன்படுகிறது. இதற்கு அதிங்கம், இரட்டிப்பு மதுரம், அஷ்டி, மதூகம் என வேறு பல பெயர்களும் உண்டு.
எளிதில் கிடைக்கக் கூடியதும், விலை மலிவானதுமான இந்த அதிமதுரத்தைக் கொண்டு கற்பம் ஒன்றினை செய்யும்முறையினை புலஸ்தியர் அருளியிருக்கிறார். இந்த தகவல்கள் "புலஸ்தியர் கற்பம் 300" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
மேலும் அறிய...
http://www.siththarkal.com/2012/11/pulathiyar.htm