Announcement

Collapse
No announcement yet.

சமையல் குறிப்புக்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சமையல் குறிப்புக்கள்

    அடை செ*ய்யு*ம்போது
    கே*ழ்வரகு அடை செ*ய்யு*ம் போது அ*தி*ல் முரு*ங்கை*க் **கீரையை சே*ர்*த்து செ*ய்வா*ர்க*ள். புது *விதமாக க*றிவே*ப்*பிலை, கொ*த்தும*ல்*லி, பு**தினாவு*ம் சே*ர்*த்து செ*ய்யலா*ம். ரு*சி அபாரமாக இரு*க்கு*ம்.

    ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்தால் சாப்பிடலாம்.

    பரு*ப்பு எ*ல்லா*ம் சே*ர்*த்து அரை*த்து அடை செ*ய்யு*ம் போது அ**தி*ல் தே*ங்காயை துரு*வி சே*ர்*த்து அடை செ*ய்தா*ல் *சுவை இ*ன்னு*ம் அ*திகமாக இரு*க்கு*ம்.

    உ*ப்புரு*ண்டை செ*ய்யு*ம் மா*வி*ல் அடை செய்து பாரு*ங்க*ள். இ*ன்னொரு முறை இதையே செ*ய்*ய*ச் சொ*ல்லுவா*ர்க*ள் குடு*ம்ப*த்*தின*ர்.

    தே*ங்கா*யை ச*ரியாக பய*ன்படு*த்த வே*ண்டு*ம்
    தே*ங்கா*ய் இ*ல்லாத சமையலே இ*ல்லை எ*ன்று பலரு*ம் கூறுவா*ர்க*ள். அ*ப்படி இரு*க்கு*ம்போது அ*ந்த தே*ங்காயை ச*ரியாக*ப் ப*ய*ன்படு*த்த வே*ண்டு**ம்.

    கார*க் குழ*ம்பு வகைக*ளி*ல் தே*ங்காயை அரை*த்து ஊ*ற்*றி குழ*ம்பு வை*ப்பா*ர்க*ள். அ*ப்படி செ*ய்யு*ம்போது, தே*ங்காயை அரை*த்து அ*ப்படியே போடாம*ல், அத*ன் பாலை எடு*த்து ஊ*ற்*றி வை*த்து*ப் பாரு*ங்க*ள். குழ*ம்பு சுவையாக இரு*க்*கிறதே எ*ன்ன செ*ய்*தீ*ர்க*ள் எ*ன்று கே*ட்பா*ர்க*ள்.

    உ*ப்புரு*ண்டை, கொழு*க்க*ட்டை போ*ன்றவ*ற்*றி*ற்கு தே*ங்காயை துரு*வி*ப் போடாம*ல் ப*ல் ப**ல்லாக நறு*க்*கி சே*ர்*த்து*ப் பாரு**ங்க*ள். அத*ற்கெ*ன்று ஒரு த*னி சுவை உ*ண்டு.

    பாயசம் கொதிக்கும் போதுதான் முந்திரி இல்லை என்ற ஞாபகம் வருகின்றதா? அல்லது முந்திரி குறைவாக இருக்கின்றதா? கவலை வேண்டாம். தேங்காயைப் பல் பல்லாக நறுக்கி, நெய்யில் வறுத்து பாயசத்தில் சேருங்கள். சுவை கூடும்.

    இ**னி*ப்புக*ள் ஏதேனு*ம் செ*ய்யு*ம்போது தே*ங்கா*ய் உடை*த்து செ*ய்தா*ல், அத*ன் **நீரை மாவு போ*ன்றவ*ற்றை கல*ந்து கொ*ள்ள*ப் பய*ன்படு*த்*தி*க் கொ*ள்ளலா*ம்.

    ஏல*க்கா*யி*ன் ரக*சிய*ம் எ*ன்ன
    ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர்.

    இ*ப்படி செ*ய்வதா*ல் ஏல*க்கா*ய் ச*ப்பையாகுமே*த் த*விர அரைபடாது. ஏல*க்கா*ய் நன்கு பொடியாக வே*ண்டு*ம் எ*ன்றா*ல், வெறும் வாணலியில் ஏல*க்காயை சிறிது நேரம் வறுத்து பிறகு ச*ர்*க்கரை சே*ர்*த்து பொடிக்கவும்.

    வறு*ப்பதா*ல் ஏலு*க்கா*ய் எளிதாய் பொடியாகும். ச*ர்*க்கரை வை*ப்பதா*ல் அ*ம்*மி*யி*ல் கூட எ*ளிதாக பொடியா*க்கலா*ம்.

    அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் அப்படியே அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.

    ஏல*க்கா*ய் சுவை, மண*ம் *பிடி*த்தவ*ர்க*ள், ஓ*ரிரு ஏல**க்காயை ந*ன்கு பொடி*த்து, *வீ*ட்டி*ல் தே**னீரு*க்கு*ப் பய*ன்படு*த்து*ம் ச*ர்*க்கரை*யி*ல் கல*ந்து வை*த்து *விடலா*ம்.

    இ*ட்*லி மாவு அரை*ப்பத*ற்கு

    பொதுவாக இட்லி
    ம*ல்*லிகை*ப் பூ மா*தி*ரி எ*ன்று ஒ*ப்*பிடுவா*ர்க*ள். ஆனா*ல் *சில *வீடுக*ளி*ல் செ*ய்யு*ம் இ*ட்*லியோ, கா*ய்*ந்த பூ போல இரு*க்கு*ம். அத*ற்கு இ*ட்*லி*க்கு மாவு அரை*க்கு*ம் ப*க்குவ*ம் தெ*ரியாததுதா*ன் காரண*ம்.

    இ*ட்*லி பூ போல இரு*ப்பத*ற்கு 3 முக்கியமான வழிமுறைகள் உண்டு:

    அரிசி அரைக்கும் பொழுது தண்ணீர் மிகவும் குறைவாக விட்டு, கொர கொர வென அரைத்தல் முக்கியம்.

    உளுந்து அரைக்கும் பொழுது, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து தெளித்து அரைத்தல் முக்கியம். ஒரே தடவை வேண்டிய தண்ணீர் விட்டால் போதுமென நினைக்காதீர்கள்.

    அரைத்த உடனேயே மாவை உப்பு போட்டு கையால் கரைத்து வைத்தல் மிக முக்கியம்.
    இட்லி மாவை வெளியே வைத்தால் கட்டாயம் பொங்கி வரும், சூட்டிலேயே பொங்கிவிடும். அ*வ்வாறு செ*ய்யாம*ல், அறைத்த உடனேயே கு*ளி*ர் பத*ன*ப் பெ*ட்டி*யி*ல் வைத்துவிடுவதால் புளித்துப் பொங்குவதற்கு ஏற்ற சீதோஷ்ணம் இருப்பதில்லை. *பிறகு அதனை எடு*த்து வெ*ளியே வை*த்தாலு*ம் ச*ரியாக பொ*ங்காது.

    வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஓவனில் ஒரு நாள் வைத்தால் பொங்கிவிடும். ஓவனை ஆன் செய்யத் தேவையில்லை.
Working...
X