கொத்துமல்லி, கறிவேப்பிலை வாடாம*ல் இருக்க...
பழைய பால்குக்கரில் பக்கவாட்டில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வைத்தால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பசுமையாக இருக்கும்.
முருங்கைக்கீரை சமைக்க எளிய வழி...
காலையில் முருங்கை கீரை சமைக்க வேண்டுமானால், இரவு முருங்கை கீரையை ஆர்க்குடன் ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால், காலையில் எல்லா முருங்கை இலைகளும் தனித்தனியாக உதிர்ந்து இருக்கும். காம்புகளை எடுத்துவிட்டு கீரையை பயன்படுத்தலாம்.
உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க...
உளுந்து வடைக்கு ஊறவைக்கும் போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
சமைய*லி*ல் சேரு*ம் வே*ண்டாத பொரு*ட்க*ள்
தேங்காய் துருவும்போது ஓட்டு சத்தம் கேட்கும் வரையில் துருவக்கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
எ*ண்ணெ*ய் ஊ*ற்*றி வெ*ங்காய*ம், த*க்கா*ளியை வத*க்கு*ம் போது ந*ன்கு *தீய*வி*ட்டு *வத*க்க*க் கூடாது. பொ*ன்*னிறமாக *சிவ**ந்தது*ம் எடு*த்து*விட வே*ண்டு*ம். இதே*ப்போல*த்தா*ன் எ*ண்ணெ*யி*ல் பொ*ரி*க்கு*ம் அனை*த்து*ப் பொரு**ட்களையு*ம் *தீயாம*ல் சமை*க்க வே*ண்டு*ம். *தீ*ய்*ந்த உணவு*ப் பொரு*ள், உட*லி*ல் பு*ற்றுநோயை ஏ*ற்படு*த்து*ம்.
அ*ஜினமோ*ட்டோ *நிறை*ந்த உணவுகளை அ*திக*ம் சே*ர்*த்து*க் கொ*ள்ள*க் கூடாது. இதே*ப்போல ஆ*ப்ப சோடாவையு*ம் **மிக*க் குறை*ந்த அள*வி*ற்கு*த்தா*ன் பய*ன்படு*த்த வே*ண்டு*ம். இர*ண்டுமே வ*யி*ற்றை*ப் பாழா*க்*கி*விடு*ம்.
ஒரே எ*ண்ணையை *மீ*ண்டு*ம் *மீ*ண்டு*ம் பய*ன்படு*த்*தி பொ*ரி*த்தெடு*க்கு*ம் ப*ஜ்*ஜி, வடை போ*ன்ற உணவுகளை அடி*க்கடி சா*ப்*பிட வே*ண்டா*ம். இது உட*ல்*நிலையை அ*திக*ம் பா*தி*க்கு*ம்.
வடை ரக*சிய*ங்க*ள்
வடை எ*ன்றா*ல் எ*த்தனையோ *விஷய*ங்க*ள் அட*ங்*கி*யிரு*க்*கி*ன்றன. உளு*ந்து வடை, மசா*ல்வடை, *மிளகு வடை, உளு*ந்தையு*ம், கடலை*ப் பரு*ப்பையு*ம் சே*ர்*த்து செ*ய்யு*ம் வடை என பல வகைக*ள் உ*ள்ளன.
ஆனா*ல் ஒ*வ்வொ*ன்று*க்கு*ம் ஒ*வ்வொரு *விஷய*ம் மு*க்*கியமாக இரு*க்கு*ம். வடை சுடு*ம் போது வடை**க்கு அரை*க்கு*ம் மாவு *மிகவு*ம் தள*ர்*த்*தியாகவு*ம் இரு*க்க*க் கூடாது. *மிகவு*ம் க*ெ*ட்டியாகவு*ம் இரு*க்க*க் கூடாது.
வடை*க்கு ஊற வை*க்கு*ம் போது *சி*றிது ப*ச்ச***ரி*சியு*ம் சே*ர்*த்து ஊற வை*த்தா*ல் வடை *மொறுமொறு*ப்பாக இரு*க்கு*ம்.
வடை*க்கு அரை*த்த மா*வி*ல் *சி*றிது ஆ*ப்ப சோடா கல*ந்து வடை சு*ட்டா*ல் வடை *மிருதுவாக இரு*க்கு*ம்.
வடை*யி*ல் த*யி*ர் வடை எ*ன்பது *மிகவு*ம் ரு*சியானது. த*யி*ர் வடை*க்கு வடை சுடு*ம் போது அ*திக*ம் *சிவ*க்காம*ல் லேசாக *சிவ*ந்தது*ம் எடு*த்து *விட வே*ண்டு*ம். த*யிரை தா*ளி*த்து அ*தி*ல் வடையை*ப் போடுவது சுவையை அ*திகமா*க்கு*ம்.
உளு*ந்து வடை**க்கு பொடியாக வெ*ங்காய*த்தையு*ம், ப*ச்சை *மிளகாயையு*ம் நறு*க்*கினா*ல் வடை அருமையாக இரு*க்கு*ம்.
காளிபிளவர் சமைக்கும் முன்
காளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
நன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள்.
கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்
மை*க்ரோவே*வ் அவ*னி*ல் சமை*க்கு*ம் போது
மை*க்ரோவே*வ் அவ*னி*ல் உணவை சமை*க்கு*ம் போது எ*ந்த உணவை எ**வ்வளவு நேர*ம் சமை*ப்பது எ*ன்று தெ*ரியாதப*ட்ச*த்*தி*ல், குறை*ந்த நேர*த்*தி*ல் சமை*ப்பது ந*ல்லது.
உணவை அ*திக*ப்படியான நேர*ம் சமை*த்தா*ல் *மிகவு*ம் குழ*ை*ந்து போ*ய்*விடு*ம். அ*ல்லது அ*திகமான நேர*ம் வை*த்*திரு*க்கு*ம் போது *தீ*ய்*ந்து போகவு*ம் வா*ய்*ப்பு உ*ண்டு. ஏ*ன் *சில உணவு**ப் பொரு*ட்க*ள் *தீ*ப்*பிடி*த்து எ*ரியு*ம் அபாயமு*ம் உ*ண்டு.
எனவே, எ*ந்த உணவாக இரு*ந்தாலு*ம் ஒரு அளவான நேர*த்*தி*ல் வை*த்து சமை*ப்பது *மிகவு*ம் அவ*சிய*ம். அ**ப்படி ச*ரியான நேர*ம் தெ*ரியாதப*ட்ச*த்*தி*ல் குறைவான நேர*த்*தி*ல் சமை***ப்பது ந*ல்லது.
ஒரு வேளை சமை*த்து எடு*த்தது*ம், உணவு*ப் பொரு*ள் வேகாம*ல் இரு*ந்தா*ல், ஓ*ரிரு *நி*மிட*ங்க*ள் மை*க்ரோவே*வ் அவ*னி*ல் வை*த்து எடு*க்கலா*ம்.
இதனா*ல் உணவு ச*ரியான ரு*சி*க்கு வ*ந்து *விடு*ம். த*விர, அடு*த்த முறை சமை*க்கு*ம் போது ச*ரியான நேர*த்தை *நீ*ங்க*ள் தெ*ரி*ந்து கொ*ள்ள இயலு*ம்.