குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க !
குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க ரொம்ப சுலபமான மருந்து இது. வேற ஒண்ணும் இல்லை, ஒரு முழு ஆப்பிள் ஐ, ஆவியில் வேக வைக்கணும்..................கொஞ்சம் ஆறினதும் தோல் விடைகள் நீக்கி, மசித்து அப்படியே சாப்பிடனும். அவ்வளவு தான் பேதி நின்றுவிடும்.
பெரியவர்கள் ஒரு முழு ஆப்பிள் ம் சாப்பிடலாம், குழந்தைகளின் வயதை பொறுத்து குறைத்து தரணும்