
டெங்கு மேலும் நமது அன்பர் ஒருவரின் யோசனையும் கேட்டுகொள்ளுங்கலேன்
Karthikeyan Thinniam சாதாரண சித்தா கடைகளுக்குப் போய் வாங்காதீர்கள். அரசு சித்த மருத்துவக் கடையான டாம்ப்காலில் (TAMPCOL) இந்தப் பொடியின் விலை வெறும் 30 ரூ தான். என் மனைவி பல நாட்களாக இந்தக் கஷாயத்தை அவ்வப்போது உபயோகித்து, என் குடும்பத்தில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் வராமல் காப்பாற்றி வருகிறாள்.
Comment