Login or Sign Up
Logging in...
Remember me
Log in
Forgot password or user name?
or
Sign Up
Log in with
Facebook
Search in titles only
Search in Health & Fitness Suggestions only
Search
Advanced Search
Home
Forums
Blogs
Articles
Groups
Today's Posts
Member List
Calendar
Forum
Social
Groups and Talks
Health & Fitness Suggestions
Latest Info from Administrator.
Glad News! The website has been successfully upgraded to the latest version. Please start posting your contents! Expecting your valuable Feedbacks and support.
Announcement
Collapse
No announcement yet.
இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
Collapse
X
Collapse
Posts
Latest Activity
Photos
Search
Page
of
1
Filter
Time
All Time
Today
Last Week
Last Month
Show
All
Discussions only
Photos only
Videos only
Links only
Polls only
Events only
Filtered by:
Clear All
new posts
Previous
template
Next
K S Lakshmi
Growing Member
PerformerLeader
Join Date:
Fri Sep 2011
Posts:
90
Share
Tweet
#1
இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
04-06-12, 20:56
இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
எடை குறைய உடலை வருத்தி நிறைய உடற்பயிற்சி செய்வோம். ஆனா அப்படி கஷ்டபடாம ஈஸியா குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமா
கவும்இருக்கும். ஏனென்றால்டயட்-ல இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். சரி என்னென்ன காய்கறி, பழங்கள் சாப்பிட்டா எடை குறையும்-னு பார்க்கலாமா!!!
சுரைக்காய் ஜூஸ் : இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.
தர்பூசணி ஜூஸ் : இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.
ஆரஞ்சு ஜூஸ் : இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.
கேரட் ஜூஸ் : இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும்குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.
திராட்சை : இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.
ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்!!!
pcram
Great Member
PerformerCrown
Join Date:
Sat Nov 2011
Posts:
163
Share
Tweet
#2
25-07-12, 09:24
Re: இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
Can you give me the english names for Kandathippili, erukka ilai and sapotta fruit. Many thanks in advance.
PC RAMABADRAN
Comment
Post
Cancel
R.Varadarajan
Moderator
Crown
Join Date:
Sat Aug 2011
Posts:
1418
Share
Tweet
#3
08-11-12, 05:20
Re: இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
Here they are:
kandathippili....Piper longum
erukka ila.......Leaf of Calotropis gigantea &
sapota...........Manilkara zapota.
Suggest doing a Google search and it will lead to wikipedia page where you may see an image too to confirm.
varadarajan
Comment
Post
Cancel
Priya Radhi
Growing Member
PerformerLeader
Join Date:
Tue Apr 2012
Posts:
65
Share
Tweet
#4
08-11-12, 12:31
Re: இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!
மிகவும் பயனுள்ள பதிவு. கிருஷ்ணம்மா அவர்களே தயவு
செய்து இந்த பதிவினை பார்த்து பின் செய்முறையை
தெரிவித்தால் எல்லோரும் பயன் பெறுவார்கள்
நன்றி
Comment
Post
Cancel
Previous
template
Next
Working...
Yes
No
OK
OK
Cancel
X
Comment