Announcement

Collapse
No announcement yet.

தலை முடி இழப்பிற்கு 6 வீட்டு வைத்தியங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தலை முடி இழப்பிற்கு 6 வீட்டு வைத்தியங்கள்

    அன்பர்களே
    தலைமுடி விழுதல் நம் யாவர்க்கும் தெரிந்ததே.வயதின் அறிகுறி.முடிவிழுதலை குறைக்க 6 வகையான வீட்டு வைத்தியம் இங்கே.
    முயற்சி செய்து பயன் அடையவும்.
    வரதராஜன்






    தலை முடி இழப்பிற்கு ஒருவேளை நீங்கள் இன்னும் முயற்சி செய்யாத வீட்டு வைத்தியம்!


    நீங்கள் எப்போதாவது உங்கள் சீப்பில் அல்லது முடி அல்சும் போது முடி இழைகளைப் கவனித்திருக்கிறீர்களா? இது உங்களுக்கு அழுத்தத்தை உருவாக்குகிறதா? இந்த அழுத்தம் நிலையை இன்னும் மோசமாக செய்வதால் இப்போது நிறுத்தி பின் ஆழமான் மூச்சை எடுக்கவும். இது, உண்மையில்கூந்தல்உதிர ஒரு பெரிய காரணம்.(முடி உதிரும் காரண்ங்கள் பற்றி மேலும் படிக்கவும்).முடி நிபுணர்களின் படி, தினமும 60=100 முடிகள் உதிர்வது மிகவும் சாதாரனமானது. அதை விட அதிகம் உதிரும் போது அது உண்மையிலேயே கவலைக்கு காரணமாகும்.ஆனால் நீங்கள் இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் முடி உதிர்தலை, அதன் தடத்திலேயே நிறுத்தி வைக்க முடியும். அதை எப்படி தயாரிப்பது என்பது பற்றி”

    1. வெங்காய சாறு

    வெங்காயம், கொலாஜன் உற்பத்தி அதிகரித்து அதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறத சல்பரருகு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது.உச்சந்தலையில் வெங்காய சாறை உபயொகிப்பது, முடி உதிர்தலை கட்டுபடுத்த உதவும்.

    படிகள்:

    ஒரு வெங்காயத்தை ந்ன்றாக வெட்டிமற்றும் அதைபிழிந்து கசக்கி.சாற்றை எடுக்கவும்
    சாற்றை உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும்..
    இப்போது மிதமாக ஷாம்போவினால் அலசி முடியை காற்றில் உலர விடவும்.
    பலன்களைப் பார்க்க வாரம் இருமுறை இதை உபயோகிக்கவும்..

    2. பூண்டு

    வெங்காயத்தைப் போல், பூண்டும் நிறைய சல்பர் உள்ளது. இதன் காரணமாக இது பாரம்பரிய முடி திரும்பவளரும் மருந்துகளில் உபயோகப் படுத்தப் படுகிறது.

    நிலைகள்:

    சில பல் பூண்டை நசுக்கவும்
    அதனுடன் தேங்காய் எண்ணை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
    அது சிறிது குளிர்ந்த உடன் உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
    30 நிமிடங்கள் விட்டு, முடியை நன்கு அலசவும்.
    இதை ஒரு வாரத்திற்கு இருமுறை செய்யவும்.

    3. தேங்காய்

    இந்தமூலப்பொருளினால உங்கள் கூந்தலுக்கு பலநன்மைகள் உண்டு.அது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், அதை நன்றாக கண்டிஷன் செய்கிறது.இது முடி உடைப்பை குறைக்க அவசியமானகொழுப்புகள்,கனிமங்கள் மற்றும் புரதங்கள் கொண்டது. தேங்காய்,பொட்டாசியம் மற்றும் இரும்பு நிறைய பெற்றுள்ளது. முடி உதிர்வதைத் தடுக்க நீங்கள் தேங்காய் எண்ணை அல்லது பால் உபயோகிக்கலாம்.

    நிலைகள்:

    தேங்காய் எண்ணையை சூடு செயுது அதை முடியின் வேரிலிருந்து நுனி வரை மசாஜ் செய்யவும்
    ஒரு மணி நேரத்திற்குப் பின் அலசவும்.
    அல்லது, தேங்காயைத் துருவி அதை சிறிது நீருடன் கலந்து பிழிந்து அதன் சாற்றை(தேங்காய் பால்) எடுக்கவும்.
    அதை நீங்கள் கவனித்த் முடி மெலிதாக அல்லது வழுக்கையாக உள்ள இடத்தில் தடவவும்.
    இரவு முழுவது, விட்டுவிட்டு, காலையில் அலசவும்.

    4. மருதாணி

    இது பெரும்பாலும் ஒரு இயற்கை முடி நிறமிஅல்லது கண்டிஷனராக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதுஉங்கள் முடியை வேரிலிருந்துவலுப்படுத்த முடிகின்றபண்புகள் கொண்டது..இதை மற்ற பொருட்களுடன் கலந்தால் அது ஒரு நல்ல முடி பேக்காகிறது.

    நிலைகள்:

    ஒரு டின்னில் கடுகு எண்ணெய் 250 மில்லி எடுத்து அதனுடன் கழுவி உலர்ந்தமருதாணிஇலைகள் 60g சேர்க்கவும்.
    இந்தக் கலவையை இலைகள் கொதிக்கும் வரை வைத்து பின்பு வடிகட்டவும்
    உங்கள் உச்சந்தலையில் அதை வழக்கமாகத் தட்வி, மிகுதியை காற்றுபுகாமல் அடைத்து வைக்கவும்.
    மருதாணி தூளுடன் தயிர் கலந்த்து நீங்கள் இன்னொரு முடி பேக்கை செய்ய முடியும்.
    அதைத் தடவி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு முடியை அலசவும்.
    உங்களுக்கு அழகிய முடி வேண்டுமென்றால் இந்த மற்ற மருதாணி முடி பேக்குகளையும் முயலவும்

    5. செம்பருத்தி

    காலணி மலர் என்றும் அழைக்கப் படும் செம்பருத்தி, முடிக்கு ஊட்டமளிக்கிறது, முடி முன் கூட்டியே நரைப்பதை தடுக்கிறது, பொடுகுக்கு சிகிச்சை அளிப்பதுடன் முடி உதிர்வையும் கட்டுப் படுத்துகிறது.

    நிலைகள்:

    சில பூக்களை நசுக்கி அதை எள்ளெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணையுடன் கலந்து பேஸ்ட் செய்யவும்
    அதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தடவி சில மணி நேரம் விடவும்.
    மிதமான ஷாம்புவை உபயோகித்து குளிர்ந்த நீரில் அலசவும்.

    மற்ற செம்பருத்தி முடி பேக்குகளையும் முயலவும்

    6. ஆம்லா அல்லது நெல்லிக்காய்y

    முடி உதிர்வினால அவதிப் படுபவருக்கு, ஆம்லா அல்லது நெல்லிக்காய் ஒரு ஆசிர்வாதமாகும். அது வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சைடுகள் நிரப்பப் பட்டது இது முடு இழப்பை அது துவக்க நிலையில் இருந்தால், தலைகீழாக மாற்றும்.

    படிகள்:

    ஆம்லா சாறு அல்லது தூளை எலுமிச்சை சாற்றுடன் கலக்கவும்.
    .உச்சந்த்லையில் தடவி அதை காய விடவும்.
    வெதுவெதுப்பான் நீரில் தலையை அலசவும். முடி உதிர்வுக்கு இன்னும் சில முடி பேக்குகள் இங்கே
Working...
X