Announcement

Collapse
No announcement yet.

IQ corner

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • IQ corner

    நண்பர் ஒருவர் நான் கேஷ் கவுண்டரில் இருக்கும்போது ஒரு புதிருடன் வந்தார்.
    என்னிடம் அவர் தனக்கு100ரூபாய்க்குச் சில்லறை வேண்டும், 10 நோட்டுக்குமேலோ,குறைவாகவோ
    இருக்கக்கூடது, 10ரூபாய் நோட்டு வேண்டாம், நான் என் மனதில் நினைத்திருக்கும்
    டெனாமினேஷனில் இருக்க வேண்டும் முடியுமா? என் வினவினார்


    நான்முதல் முறை கொடுத்தேன். தொகை சரிதான் இதல்ல நான் வேண்டுவது என்றார்

    இரண்டாம் முறையும் தொகை சரிதான் இதல்ல நான் வேண்டுவது என்றார்



    எனது 1,2&3 டெனாமினேஷன்கள் யாவை? 4ஆவ்து டெனாமினேஷனுக்கு வழியுண்டா?கூறுங்கள்
    Last edited by soundararajan50; 07-04-14, 12:15.

  • #2
    Re: IQ corner

    Sri: 50+20+20+5+5 =100 50+20+5x6 = 100 20x5 = 100 20x4+5x4 = 100 ஆனா பொதுவா இந்தமாதிரி வில்லங்கமான ஆளுங்களுக்கு "சாரி சார் சில்லரையே இல்லைன்னுதான் சொல்றது" போனாபோவுதுன்னு உங்களுக்காக இந்த வழியைச் சொல்லியிருக்கோம். என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: IQ corner

      Originally posted by bmbcAdmin View Post
      Sri: 50+20+20+5+5 =100 50+20+5x6 = 100 20x5 = 100 20x4+5x4 = 100 ஆனா பொதுவா இந்தமாதிரி வில்லங்கமான ஆளுங்களுக்கு "சாரி சார் சில்லரையே இல்லைன்னுதான் சொல்றது" போனாபோவுதுன்னு உங்களுக்காக இந்த வழியைச் சொல்லியிருக்கோம். என்.வி.எஸ்
      சாரி சார் எனது கேள்வியில் ஒரு சிறு தவறு அது 10 நோட்டுக்கள் இருக்கவேண்டும் 10 நோட்டுக்களுக்கு மேலோ கீழோ அல்ல எனவே மறு முறை முயற்சிக்கவும் தங்கள் பதிலில் 8 நோட்டுக்களும் 5 நோட்டுக்களும் இருந்தன

      ஶ்ரீ:
      சாரி,
      நான் இந்த விளையாட்டுக்கு வரல....
      Last edited by soundararajan50; 07-04-14, 12:16.

      Comment

      Working...
      X