Announcement

Collapse
No announcement yet.

Happy 57th Birthday Ranganathan! (31st of October)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Happy 57th Birthday Ranganathan! (31st of October)

    Happy 57th Birthday Ranganathan!

    Hope you have a wonderful day, and very best wishes from everyone here at the Forum.
    அடியோமோடும் நும்மோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!!
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!

    (31st of October)


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Happy 57th Birthday Ranganathan! (31st of October)

    Click image for larger version

Name:	1626582-805663-happy-birthday-roses-colorful-flowers-frame.jpg
Views:	1
Size:	128.8 KB
ID:	33946

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: Happy 57th Birthday Ranganathan! (31st of October)

      Originally posted by krishnaamma View Post
      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
      ஶ்ரீ:
      க்ருஷ்ணாம்மா அவர்களுக்கு,
      சிறப்பு தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

      மற்றும்,
      வாழ்த்த வயது தேவையில்லை.
      பெரியாழ்வார் எம்பெருமானை வாழ்த்தி பல்லாண்டு பாடியுள்ளார்.
      வாழ்த்து என்பது ஆங்கிலத்தில் Wishes என்கிற பொருளிலும்,
      ஆசிகள் என்பது Blessings என்கிற பொருளிலும் பயன்படும்.
      எனவே பிறர் அல்லது ஒருவர் நன்கு வாழவேண்டும் என்கிற நம் விருப்பத்தைத் தெரிவிக்கிறோம்
      இதற்கு வயது தடையில்லை.

      ஆசீர்வதிக்கிறேன் என்று கூறும்போது மட்டும் வயதில் சிறியவர்களுக்குக் கூறலாம்,
      ஆயினும் அதற்குக்கூட வைணவ முறைப்படி தவறில்லை என்கின்றனர்.
      நன்றி,
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X