Announcement
Collapse
No announcement yet.
2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Collapse
X
-
2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Last edited by krishnaamma; 04-08-13, 16:03.என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smartTags: அடை, அன்பு, இடங்கள், உதவி, சந்தோஷமாக, தொடர், வாழ்த்து, all, amp, are, brahmins, children, clear, com, created, evening, family, forum, forums, god, google, great, his, images, img, laptop, markandeya, may, member, members, number, nvs, one, padmanabha, post, quick menu, resolution, running, sir, snanam, soundararajan, sri, sri.varadaraja, stomach pain, ten, the, this, thoughts, view, walk, you, you can, your
-
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
ஶ்ரீ:
எதேச்சயாக நம் தளத்தின் ஆண்டு நிறைவு நாளும்,
நண்பர்கள் தினமும் ஒன்றாக அமைந்துள்ளது.
மிக்க நன்றி க்ருஷ்ணாம்மா!
தற்போது, இடது புறத்தில் ஒரு க்யுக் மெனு சேர்த்துள்ளேன்.
மற்றும் தளத்தின் அனைத்து ஸ்டைலையும் மாற்றி அமைத்துள்ளேன்.
இவையெல்லாம் எத்தனைபேருக்கு பிடித்துள்ளது,
எந்த அளவிற்கு உதவிகரமாக உள்ளது என்பதை அறிய ஆவல்.
நட்புடன்
என்.வி.எஸ்
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Originally posted by bmbcAdmin View Postஶ்ரீ:
எதேச்சயாக நம் தளத்தின் ஆண்டு நிறைவு நாளும்,
நண்பர்கள் தினமும் ஒன்றாக அமைந்துள்ளது.
மிக்க நன்றி க்ருஷ்ணாம்மா!
தற்போது, இடது புறத்தில் ஒரு க்யுக் மெனு சேர்த்துள்ளேன்.
மற்றும் தளத்தின் அனைத்து ஸ்டைலையும் மாற்றி அமைத்துள்ளேன்.
இவையெல்லாம் எத்தனைபேருக்கு பிடித்துள்ளது,
எந்த அளவிற்கு உதவிகரமாக உள்ளது என்பதை அறிய ஆவல்.
நட்புடன்
என்.வி.எஸ்என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart
Comment
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Originally posted by soundararajan50@gmai View Postஶ்ரீ
இடது புறத்திலுள்ள க்யுக் மெனு படிக்கவிடாமல் படு க்யுக்காகஇருக்கிறதே மற்றபடி மாற்றங்கள் நன்று
தாங்கள் குறிப்பிடுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை!
மவுஸ் பாயிண்டர் அதன்மீது (க்யுக் மெனு மீது) இருக்கும்வரை, அது திறந்த நிலையில் அசையாமல்
அப்படியே இருக்கும். மவுஸை வேறு இடத்திற்கு நகர்தினீர்களானால் அது இடது ஓரத்திற்குச் சென்று
திரையின் பின் மறைந்துகொண்டு தங்களின் மற்ற வேலைகளுக்கு குறுக்கீடின்றி வழிவிட்டு நிற்கும்.
இந்த க்யுக் மெனுவில் மேலும் ஏதாவது பகுதிக்குச் செல்ல இணைப்புத் தேவையா என்பதைத்
தெரிவிக்கவும்.
நன்றி,
என்.வி.எஸ்
Comment
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Originally posted by soundararajan50@gmai View Postஶ்ரீ
மந்த்லி பெஸ்டிவல்ஸ் க்குக்கீழ் உள்ளதைப் படிக்கமுடியாத வகையில் ஸ்க்ரோல் செய்யவிடாமல் யதாஸ்தானத்திற்கே (ம பெ) க்கே சென்று நிற்கிறது
தாங்கள் என்ன ப்ரௌசர் உபயோகிக்கிறீர்கள்?
தங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனின் அளவு என்ன?
ஒரு வேளை எழுத்துக்கள் பெரிதாகத் தெரியவேண்டும் என்பதற்காக,
ஸ்க்ரீனை சூம் செய்து வைத்திருந்தால் அப்படி ஏற்பட வாய்ப்புண்டு. Ctrl + - கீயை அழுத்தி
அளவு குறைகிறதா என முயற்சி செய்து எழுதுங்கள்.
860 பிக்ஸல் உயரதத்திற்கு குறைவாக இருந்தால் கீழே உள்ளவை தெரியாமல்போக வாய்ப்புண்டு.
என்ன செய்யலாம்?
இரண்டாகப் பிரித்துவிடவா?
அதாவது பேவரைட் போரம் மெனுவை இடதுபுறமும்
பெர்சனல் மற்றும் காண்டாக்ட் ஆகிய இரண்டையும் வலது புறமும் வைத்துவிடவா?
தங்கள் ஆலோசனைக்குப் பிறகு செயல்படுகிறேன்.
நன்றி,
என்.வி.எஸ்
Comment
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Sri:
Thank you Sri.Padmanabhan sir,
Really you are the real hero of this year.
You are the number one contributor of this year.
We all members wishing you "அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு".
thanks,
nvs
Comment
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
SRI.NVS Sir
It is such a great and greatreat Pleasure to be a member in this Forum, May God Bless you, your Family and all Members of this forum. You know one thing sir ? I am an ex-serviceman, who never knew anything about internet, but today I know quite a bit of it and in particular the BMBC and Mr NVS, the great soul. அந்த ஸ்ரீமன் நாராயணனின் அனுக்ரஹம் உங்களுக்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் கூட வரும்.
வாழ்த்துக்களுடன் நன்றிகளும் தங்களுக்கு,
அடியேன் ராதாகிருஷ்ணய்யர்
Regards
Padmanabhan.J
Read more: http://www.brahminsnet.com/forums/showthread.php/4367-2வது-ஆண்டுநிறைவு-கொண்டாடும்-நமது-தளத்தை-amp#ixzz2b6isjGg9
Comment
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Sri:
Thank you so much for your kind words Sri.Radhakrishna Iyer.
Also thanks for your contributions to this forum.
regs,
nvs
Comment
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Originally posted by soundararajan50@gmai View Postஶ்ரீ
மந்த்லி பெஸ்டிவல்ஸ் க்குக்கீழ் உள்ளதைப் படிக்கமுடியாத வகையில் ஸ்க்ரோல் செய்யவிடாமல் யதாஸ்தானத்திற்கே (ம பெ) க்கே சென்று நிற்கிறது
தங்கள் அறிவுரைப்படி மற்றும் விருப்பப்படி,
தற்போது இரு புறமும் மெனுக்களை இணைத்துள்ளேன்.
1. இடது புறம் - இடது மேல் மூலையில் "Full Slide Menu" என்ற கட்டத்தின் மேலாக தங்கள் மவுசைக்
கொண்டு சென்றால் அந்த மெனு அழகாக விரியும்.
அம்புக்குறி இருந்தால் அந்த மெனுவுக்கு கீழே மேலும் மெனு தொடர்கிறது என்று பொருள்,
அம்புக் குறியிடம் மவுசை நகர்தினீர்களானால் மேலும் மெனு விரியும்.
இப்படியாக இந்த இணைய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளையும்
மிகச் சுலபமாக அடைந்து அதன் கீழ் பதியப்பட்டுள்ள தகவல்களைப் படிக்கலாம்.
அதுபோல் குறிப்பிட்ட சரியான தலைப்பின் கீழ் தங்கள் தகவல்களைப் பதியலாம்.
இதனால் எதிர்காலத்தில் ஒரு விஷயத்தைத் தலைப்பைக்கொண்டு தேடி அடைய
மிக மிக எளிதாக அமையும்.
2. வலதுபுறம் - முன்பு இடதுபுறம் வைத்திருந்த க்யுக் மெனுவை மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே
வலது ஓரத்திற்கு நகர்த்திவிட்டேன். அடிக்கடி செல்லும் இடங்கள் அதில் உள்ளன.
மேலும் ஏதாவது ஒரு பகுதியை அதில் சேர்க்க விரும்பினால் தெரிவிக்கவும்.
தங்கள் ஊக்கத்தினால்
அடியேன் ஏக்கம் இன்று நிறைவேறியது.
மிக நீண்ட நாட்களாக இப்படி ஒரு மெனுவை உருவாக்கவேண்டும் என்று முயன்றுகொண்டிருக்கிறேன்.
தங்கள் ஊக்கம் என்னை உறங்கவிடாமல் அதில் முயற்சிசெய்ய வைத்து
வெற்றியடைய வழிவகுத்தது.
எனவே இந்த வெற்றியில் தங்கள் பங்கு மிக முக்கியமானது.
நன்றி, நன்றி.
என்.வி.எஸ்
Comment
Re: 2வது ஆண்டுநிறைவு கொண்டாடும் நமது தளத்தை &
Originally posted by Padmanabhan.J View PostSri.NVS Sir
Thanks for your Wishes; I am thankful to all who read my Threads and hope to contribute for a few more years and pray to God to give me Good Health.
Regards
Padmanabhan.J
Thank you Padmanabhan sir,
I pray God to grant you Chiranjeevitvam as like as Markandeya!
You are our Markandeyar.
By the by there is no comments from you about the latest style and additions of our site?
Particularly the left side sliding menu, right side quick menu, events count down, look and feel of the forum etc.
Best wishes,
nvs
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 01:46.
Working...
X
Comment