Announcement

Collapse
No announcement yet.

New year-Vijaya- greetings

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • New year-Vijaya- greetings

    Hearty greetings for a very Happy New year-Vijaya Tamil New Year-...Narasimhan


    எனது விஜய நாம வருஷத்திய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . .பி.எஸ் .நரசிம்ஹன் .

  • #2
    Re: New year-Vijaya- greetings

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! என்றார் தாயுமானவர், அவ்வாறே யாவரும் நோயற்ற வாழ்வுடன் பூரண மன மகிழ்ச்சியுடன் வாழ இறையருள் கிடைக்க வேண்டுகிறேன்

    நலங்கோரும்
    ப்ரஹ்மண் யன்

    பெங்களூரு




    Last edited by Brahmanyan; 14-04-13, 09:35.

    Comment


    • #3
      Re: New year-Vijaya- greetings

      Originally posted by Brahmanyan View Post
      தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
      ப்ரஹ்மண் யன்
      பெங்களூரு

      ஶ்ரீ:
      நன்றி திரு ப்ரஹ்மண்யன் சார்.

      நீண்ட இளைவெளிக்குப்பிறகு தங்கள் செய்தியைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
      ஒரு பழைய சினிமா பாடல் நினைவு வருகிறது.

      "ஹலோ சார் குட்மார்னிங் மை நேம் ஈஸ் ........
      வாட் கேன் ஐ டூ பார் யூ சார்?
      எங்கெங்கே பயணங்கள் வெகு நாளாய் காணோம்
      இன்றேனும் வாருங்கள் சார்"
      மன்னிக்கவும் ஆர்வம் மிகுதியால் இதை எழுதிவிட்டேன்.
      தொடர்ந்து வெளியிடவும்
      நன்றி
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: New year-Vijaya- greetings

        ஸ்ரீமான் ப்ரஹ்மண்யன் சார்,
        உங்களுடைய post களை கண்டு படித்து பல விஷயங்களை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.ஆனால் நீர் ஏன் சபையில் அடிக்கடி பங்கு கொள்ளாமல் இருக்கிறீர் என்று தெரியவில்லை.உங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களை போன்றவர்களுக்கு டானிக் (Tonic) சாப்பிட்டமாதிரி இருக்கு.எனது புத்தாண்டு வாழ்த்துக்களுடன் தாங்கள் சகல சௌபாக்யங்களுடன் பல்லாண்டு வாழ்க பெருமாளை பிராத்தித்துக்கொள்கிறேன்.

        Comment


        • #5
          Re: New year-Vijaya- greetings

          புத்தாண்டு வாழ்த்துக்கள்

          Comment

          Working...
          X