தினமும் இங்கு வந்து ' காலை வணக்கம்' சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.............அதே போல 'இரவு வணக்கம்' அல்லது நாம் செல்லும்போது "சென்று வருகிறேன்" என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்........அதனால் ஒரு தனி திரி துவங்குகிறேன்............இங்கு வந்து வணங்கும் சாக்கில் நாம் ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரிக்கலாம், பேசிக்கொள்ளலாம்


Comment