Announcement

Collapse
No announcement yet.

Ganesh Chathurthi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Ganesh Chathurthi

    I wish all our members and visitors of our forum AS very happy GANESH CHATHURTHI

    Sulaba Pooja for Ganesh Chaturthi


    courtesy:Sri.Varagooran Narayanan


    பூஜை:


    ஆசமனம்:


    உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,


    ஓம் அச்சுதாய நம:
    ஓம் அனந்தாய நம:
    ஓம் கோவிந்தாய நம:
    என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும்.


    விக்னேஸ்வர பூஜை:


    மஞ்சள் பிள்ளையார் கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து சந்தன குங்கும அக்ஷதைகள் சேர்த்து ஒரு சின்ன பித்தளை தட்டில் வைத்துக் கொள்ளவும்.


    பஞ்சுத் திரி நெய் கொண்டு ஐந்து முக விளக்கொன்றை ஏற்றி


    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
    ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோ (உ)ப சாந்தயே


    என்று ஜபித்து, வலது தொடை மீது வலது கை வைத்து இடது கையால் வலது கையை மூடிக்கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளவும்.


    மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
    ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்திரபலம் ததேவ வித்யாபலம் தெய்வபலம் ததேவ


    த்யானம்:


    கணானாம் த்வாம் கணபதிம் ஹவாமஹே
    கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
    ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்ஹணாம் பிரம்மணஸ்பத ஆனஹ
    ஸ்ருன்வன்னோதிப்ஹிஸ்சீத சாதனம்


    ஆவஹனம்


    இஷ்டதெய்வத்தை மனதில் த்யானித்துக் கொண்டு, பூ அக்ஷதை சமர்ப்பணம் செய்து, மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜிக்கவும்
    .
    அஸ்மின் பிம்பே ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி
    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசனம் சமர்ப்பயாமி (பூ போடவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்க்யம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: வஸ்த்ரம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: உபவீதம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆபரணம் சமர்ப்பயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)


    ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: புஷ்பை பூஜயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)


    புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்.


    ஓம் சுமுகாய நம:
    ஓம் ஏகதந்தாய நம:
    ஓம் கபிலாய நம:
    ஓம் கஜகர்ணகாய நம:
    ஓம் லம்போதராய நம:
    ஓம் விகடாய நம:
    ஓம் விக்னராஜாய நம:
    ஓம் விநாயகாய நம:
    ஓம் கணாதிபாய நம:
    ஓம் தூமகேதவே நம:
    ஓம் கணாத்யக்ஷாய நம:
    ஓம் பாலச்சந்த்ராய நம:
    ஓம் கஜானனாய நம:
    ஓம் வக்ரதுண்டாய நம:
    ஓம் சூர்பகர்னாய நம:
    ஓம் ஹேரம்பாய நம:
    ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
    ஓம் சித்திவினாயகாய நம:
    ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:


    உத்தர பூஜை


    தூபம்: ஊதுவத்தி காண்பித்து : தூபம் ஆக்ஹ்ராபயாமி


    தீபம்: நெய் ஜோதி விளக்கு காண்பித்து: தீபம் சந்தர்ஷயாமி


    உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : தீபானந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி


    நைவேத்யம்: தேங்காய் பழங்கள் மீது தண்ணீர் தெளித்து:

    ஓம் பூர்புவஸ்ஸுவ: அம்ர்தோபஸ்தரனாமஸி, பிராணாய: ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, சமானாய ஸ்வாஹா, பிரம்மனே ஸ்வாஹா, நைவேத்யம் நிவேதயாமி, நைவேத்யானன்தரம் ஆசமநீயம் சமர்பயாமி


    தாம்பூலம் சமர்பித்து:
    தாம்பூலம் சமர்பயாமி
    கற்பூர நீராஞ்சனம்: கற்பூர நீராஞ்சனம் சமர்பயாமி


    உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : கற்பூர நீராஜனனந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி


    வந்தனம்: மந்த்ரபுஷ்பம் சமர்பயாமி
    ஆத்ம பிரதக்ஷிணம்
    (தன்னையே பிரதக்ஷிணம் செய்து கொண்டு)


    யானி கானிச்ச பாபானி ஜன்மாந்தர க்ரிதானிச தானி தானி வினஸ் யந்தி பிரதக்ஷின பதே பதே


    பிரார்த்தனை:
    நமஸ்காரம் செய்து:


    நமோ நமோ கணேசாய நமஸ்தே விஸ்வ ரூபிணே
    நிர்விக்னம் குருமே காமம் நமாமி த்வாம் கஜானன
    அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிசம்
    அநேக தந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
    விநாயக வரம் தேஹி மகாத்மான் மோதகப்ரிய
    அவிக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா
    வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா
    நிர்விக்னம் குருமே தேவா சர்வகார்யேஷு சர்வதா
    ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்பயாமி


    பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று
    விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
    வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப
    நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா


    என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.


    (பஞ்சாங்கம் பார்த்து அன்றைய
    திதி நக்ஷத்ரம் சொல்லவும்)


    || ஶ்ரீவிக்4னேஶ் வர ஸ் னதோத்ரம் - ஶ்ரீப்3ரஹ் ம புரோணம் ||


    Sri Vighneshwara Stotram – Brahma Puranam


    The following is a rare hymn on Lord Vighneshwara taken from Brahma Puranam,


    Gautami Mahatmya and Chapter 114 titled Avighna Tirtha Varnanam. In the brief


    Phalashruti, Lord Ganesha mentions that one who prays to Him with utmost devition never


    experiences poverty or miseries and one who takes holy dip in Avighna Titrtha (somewhere


    along the path of river Godavari) and offers Dana (charity) will get all wishes fulfilled without


    தே3வா ஊசு: -


    ய: ஸர்வ-கார்தயஷு ஸோ3 ஸுராணாம்


    பூஜ்தயா நமஸ் ய: பரிசிந்ேனீயஸ்


    ந விக்4னராதஜன ஸதமா (அ)ஸ் தி கஶ் சிே்3


    நிஶ் சிே்ய சைேே்ே்ரிபுராந்ேதகா(அ)பி


    கதராது தஸா (அ)ஸ் மாகம் அவிக்4னம் அஸ் மின்


    ே்4யாதேன தயனா (அ)கி2ல தே3ஹபா4ஜாம்


    மதஹாே்ஸதவா (அ)பூ4ே்3 அகி2லஸ் ய தே3வ்யா


    அதோ (அ)வே3ன் ஸுரஸங்கா4: க்ருோர்ோ2:


    தயா மாதுருே்ஸங்க3தோ(அ)ே2 மாே்ரா


    ஸங் தகா3பயாமாஸ பிதுர்ஜடாஸு


    பதபௌ ஸ் ேனம் மாதுர்அோ2(அ)பி ே்ருப்தோ


    லம்தபா3ே3ரஸ் ே்வம் ப4வ விக்4னராதஜா


    ஸம்தவஷ் டிதோ தே3வக3சணர்மதஹஶ:


    ஸந்தோஷிதோ நூபுரராவமாே்ராே்3


    தயா விக்4னபாஶம் ை கதரணபி3ப்4ரே்


    அபீஶ-விஷ்ண் வம்பு3ஜ-ஸம்ப4வானாம்


    ேம் விக்4னராஜம் ஶரணம் வ்ரஜாம: || 1 ||


    தே3தவா மதனா-வாஞ்சி2ே-ஸம்ப்ரோ3ோ |


    ேம் பூஜயாமாஸ வதே4 புராணாம் || 2 ||


    மஹாக்ரதேௌ ஸே்வ ரமா (அ)ம்பி3தகய: |


    பூர்ணா ப4விஷ் யந்தி மதனா(அ)பி4லாஷா: || 3 ||


    ஜாே: ஸுேஶ் சிந்திே மாே்ர ஏவ |


    ஸே்3தயாஜாேம் விக்4னராஜம் நமந்ே: || 4 ||


    நிவார்யமாதணா(அ)பி ப3லாை்ை ைந்ே்3ரம் |


    க3ணாதி4னாே2ஸ் ய விதனாே3 ஏஷ: || 5 ||


    தயா ப்4ராே்ருமாே்ஸர்யகஷாய பு3ே்3தி4: |


    லம்தபா3ே3ரம் நாம ைகார ஶம்பு4: || 6 ||


    ப்ரவர்ேோம் ந்ருே்யம் இதீே்யுவாை |


    க3தணஶ் வரே்தவ (அ)பி4ஷிதஷை புே்ரம் || 7 ||


    ஸ் கந்தே4 குடா2ரம் ை ேோ2 பதரண|


    K. Muralidharan (kmurali_sg@yahoo.com) 1


    Sri Vighneshwara Stotram – Brahma Puranam


    அபூஜிதோ விக்4னமதோ2(அ)பி மாது:


    ே4ர்மார்ே2 காமாதி3ஷு பூர்வ-பூஜ்தயா


    யஸ் யா (அ)ர்ைனம் சநவ வினாஶமஸ் தி


    யஸ் யா(அ)ர்ைனாே்ப்ரார்ே2னயா (அ)நுரூபாம்


    ஸ் வேந்ே்ர ஸாமர்ே்2ய க்ருோதிக3ர்வம்


    தயா மாேரம்ஸரசஸர்ந்ருே்ய கீ3சேஸ்


    ஸந்தோஷயாமாஸ ேோ3 (அ)திதுஷ் டம்


    ஸுதராபகாசரர்அஸுசரஶ் ை யுே்3சே4:


    பிே்ரு-ப்ரஸாதே3ன ஸோ3 ஸம்ருே்3ே4ம்


    ஜதய புராணாம் அகதராே்ப்ரதீபம்


    நிர்விக்4னோம் ைா(அ)பி புனஶ் ைகார


    கதராதி தகௌ விக்4னபதே: ஸதமா (அ)ந்ய: || 8 ||


    தே3வா(அ)ஸுசர: பூஜ்யே ஏவ நிே்யம் |


    ேம் பூர்வ-பூஜ்யம் ப்ரே2மம் நமாமி || 9 ||


    ே்3ருஷ் ட்வா து ஸர்வஸ் ய ப2லஸ் ய ஸிே்3தி4ம் |


    ப்4ராே்ரு-ப்ரியம் ே்வாகு2ரே2ம் ேமீதட3 || 10 ||


    ேோ2 (அ)பி4லாசஷர்அகி2சலர்விதனாசே3: |


    ேம் ஶ்ரீக3தணஶம் ஶரணம் ப்ரபே்3தய || 11 ||


    ஸ் தோே்சரர்நமஸ் கார பசரஶ் ை மந்ே்சர: |


    ேம் ஶ்ரீக3தணஶம் ஶரணம் ப்ரபே்3தய || 12 ||


    பிே்ரா(அ)பி ஹர்ஷாே்ப்ரதிபூஜிதோ ய: |


    ேஸ் சம க3தணஶாய நமஸ் கதராமி || 13 ||


    || ப2லஶ் ருதி: ||


    ஶ்ரீக3தணஶ உவாை -


    ஸ் தோே்தரணாதனன தய ப4க்ே்யா மாம் ஸ் தோஷ் யந்தி யேவ்ரோ: |


    தேஷாம் ோ3ரிே்3ர்ய து3:கா2னி ந ப4தவயு: கோ3ைன || 14 ||


    அே்ர தய ப4க்திே: ஸ் னானம் ோ3னம் குர்யுர்அேந்ே்3ரிோ: |


    தேஷாம் ஸர்வாணி கார்யாணி ப4தவயுர்இதி மன் யோம் || 15 ||


    || இதி ஶ்ரீப்3ரோஹ் னம மஹோபுரோனணககௌ3தமீ-மோஹோத்ம் னே


    அவிக்4ே-தீர்த2-வர்ணேம்-நோனமோ(அ)த்4ேோனே


    ஶ்ரீவிக்4னேஶ் வர ஸ் னதோத்ரம்ஸம்பூர்ணம் ||


    K. Muralidharan (kmurali_sg@yahoo.com)
Working...
X