Announcement

Collapse
No announcement yet.

Palindrome in English and Tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Palindrome in English and Tamil

    Palindrome in English and Tamil
    எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் 'பேலின்ட்ரோம்' (Palindrome) !!


    எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் 'பேலின்ட்ரோம்' (Palindrome) என்பதாம்


    தமிழில் இதுவரை நான் அறிந்த பாலின்ட்ரோம் வார்த்தைகள்!


    விகடகவி
    மாவடு போடுவமா,
    துவளுவது
    தாளாதா
    வா தாத்தா வா!
    மாலா போலாமா,


    தேருவருதே
    மேகமே
    வாடவா
    தாத்தா
    கலைக
    வினவி
    யானை பூனையா,
    யானையா பூ யானையா,
    பாப்பா
    தேருவருதே
    தந்த
    மாறுமா
    தேயுதே
    மேளதாளமே.
    மாடு ஓடுமா
    கலைக
    கலக
    மோருபோருமோ,
    போ வாருவா போ.
    மாடமா
    மாதமா
    மானமா
    மாயமா
    கற்க
    மாமா
    காக்கா
    சிவா வாசி


    ஆங்கிலத்தில் இதுவரை நான் அறிந்த (PALIMDROME) வார்த்தைகள் !


    1: civic
    2: Dewed
    3: deified
    4: dad
    5: mom
    6: devoved
    7: Hannah
    8: peeweep
    9: repaper
    10: kayak
    11: minim
    12: radar
    13: murdrum
    14: Malayalam
    15: madam
    16: lemel
    17: level
    18: racecar
    19: radar
    20: redder
    21: bob
    22: pop
    23: tot
    24: refer
    25: reviver
    26: rotator
    27: rotavator
    28: stats
    29: solos
    30: tenet
    31: terret
    32: testset
    33: Kinikinik
    34: Wassamassaw
    35: Yreka Bakery
    36: Navan
    37: Cain: a maniac.
    38: A Toyota.
    38: Race fast, safe car.
    39.RACECAR
    40.MALAYALAM
    41.EVE
    42.LEVEL
    43DEED
    44.ROTOR
    45.CIVIC
    46.POP
    47.MADAM
    48.EYE
    49.NUN
    50.RADAR
    51.TOOT
Working...
X