Announcement

Collapse
No announcement yet.

Husband& wife-joke

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Husband& wife-joke

    விவாகரத்து_வழக்கு...


    நீதிபதி; நீங்கள் இருவரும் காதல் திருமணம்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?😎


    மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை...😕


    கணவன்; இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐய்யா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், சந்தேகப்படுகிறாள், தயவுசெய்து விவாகரத்து கொடுத்துவிடுங்க...😕


    நீதிபதி; சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்துவிட்டால் உங்கள் குழந்தையை யார் வைத்துக்கொள்வது!?😎


    கணவன்; என் குழந்தை என்னிடம்தான் வளரவேண்டும், அதுதான் நியாயமும் கூட...😕


    மனைவி; அது எப்படி! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்தது நான்! உடனே இவங்களுக்கு தூக்கி கொடுத்திடணுமா!😕


    நீதிபதி; இதற்கு என்ன சொல்கிறீர்கள் Mr?😕


    கணவன்; ஐய்யா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?😎


    நீதிபதி; ம்ம்! கேளுங்க!?😕


    கணவன்; ஐய்யா!!! ATM மெஷின்ல கார்டு சொருகி பணம் எடுத்தப் பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!???😎


    மனைவி; அடப் பாவி"!!!😕


    ஒரே கேள்வியில் தலை கிறு கிறுவென சுற்றி டேபிளில் அடித்து கீழே விழுந்தார் ஜட்ஜ்...😎


    கோர்ட் 😕


    இத்துடன் கலைகிறது.😕


    *டமால்* 😕
Working...
X