ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான். அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து *"ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா"* என்றான். *"சரி"* என்று அவனுடன் நடந்தான். வழியில் அவனுடைய செருப்பு *'சரக்'* என அறுந்தது. அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.
*"டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?"* என்று சிரித்தான் நண்பன்.
*"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி.. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது"* என்றான்.
*"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?"* என்றான் நண்பன்.
"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, *'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்'* னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."