Announcement

Collapse
No announcement yet.

திருமண பொருத்தங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமண பொருத்தங்கள்

    பிராமணசமூகத்தினர்கள் மட்டும் நக்ஷத்திரம்,ஜாதகம் பொருத்தங்கள் பார்த்து விவாஹம் செய்கின்றனர் .மற்ற சமூகத்தினர் இதை எல்லாம் பார்க்காமல் செய்கின்றனர்..அவர்கள் நன்றாகத்தானே இருக்கிரார்கள்..இதை நாமும் பின்பற்றகூடாதா ?

  • #2
    Re: திருமண பொருத்தங்கள்

    இவ்விஷயத்தில் நாம் பின்பற்ற வேண்டியவர்கள் அல்ல பின் பற்றப்படவேண்டியவர்கள்.

    Comment

    Working...
    X