Re: Age difference
ஶ்ரீ:
இதற்கு நிறைய காரணங்கள் அன்று (சில காலம் முன்பு) இருந்தன.
தற்போது அவற்றில் நிறைய காரணங்கள் பொருத்தமற்றவையாகத் தோன்றும், அதனாலல் அவற்றைக் குறிப்பிடுவதில் பயனில்லை.
ஒன்றே ஒன்று:
"எவன் மனைவியைக் குடும்பத் தலைவராக ஏற்று அவள் கட்டுப்பாட்டில் இருப்பதில்
எந்த சலனமும் இன்றி லகுவாக வாழமுடியும்" என்று எண்ணுகிறானோ,
அவன் இவ்வாறு முயற்சிசெய்யலாம்.
என்.வி.எஸ்
Announcement
Collapse
No announcement yet.
Age difference
Collapse
X
Leave a comment: