ஏ.கே.47 துப்பாக்கி!
ஏ.கே.47 ரக துப்பாக்கிக்கு அந்த பெயர் வந்தது சுவாரஸ்யமானது. இந்தத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் ஆட்டோமேட்டிக்கோ காலஸ் என்பவர். அப்போது அவருக்கு வயது 47. அதனால், அவர் வயதை குறிக்கும்படி ஏ.கே. 47 என்று பெயர் வைத்து விட்டார்கள்.
ஒரு ஊருக்கு 12 பெயர்கள்!
உலகிலேயே 12 பெயர்கள் கொண்ட ஒரு ஊர் உண்டு. அது தமிழகத்தில் சிதம்பரத்திற்கு அடுத்து இருக்கும் சீர்காழி என்ற ஊர்தான்.
சீர்காழிக்கு, பிரம்மரம், வேணுபுரம், புகலி, பெரிய வெங்குருகு, திருத்தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வரும்புருவம், கண்பை நகர், வளரும் காழி, கொச்சைவயம், திருக்குழுமலம் ஆகிய பெயர்கள் உண்டு.
-- தினமலர் . சிறுவர்மலர் .ஜூன் 26, 2013.