Announcement

Collapse
No announcement yet.

(.நானே கேள்வி, *நானே பதில் ! )

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • (.நானே கேள்வி, *நானே பதில் ! )

    -- "காதலன், கணவன் என்ன வேறுபாடு?"


    " பேசுவது புரியாவிட்டாலும் ரசித்துக் கொண்டே இருப்பவன் காதலன்... பேசுவது புரிந்தும் சகித்துக்கொண்டு இருப்பவன் கணவன் !"


    குற்றவாளி, கட்சித்தலைவர்.
    " குற்றவாளி, அரசியல் கட்சித்தலைவர்....என்ன வித்தியாசம்?"
    " வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டு இருந்தால், அவர் குற்றவாளி! வெளி மாவட்டத்துக்குச் செல்லவே தடை விதிக்கப்பட்டு இருந்தால் அவர் கட்சித்தலைவர் !"
    -- நா.கி.பிரசாத், கோவை. (.நானே கேள்வி, நானே பதில் ! )


    -- ஆனந்த விகடன். 31.7.2012.
Working...
X