* எளிமையா இருக்கிறவன் மனுஷன்... எளிமையானவர்கள் கிட்ட இனிமையா இருக்கிறவன் பெரிய மனுஷன்!
* ஆவணி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் ( தேய்பிறையில் ) வரும் எட்டாவது திதி நாள் கோகுலாஷ்டமி.
* பிறந்த நட்சத்திரமான ரோகிணிக்கு முக்கியத்துவம் தந்து பூஜிப்பது ஸ்ரீ ஜயந்தியாகும்.
* பிறப்பு முதல் இறப்பு வரை அமையும் 40 சடங்குகளில் ஜாதகர்மா - ஜாதகம் எழுதுதல் முதலாவதாகும்.
* நவக்கிரகங்களில் முழுமையான சுபகிரகம் குருபகவான். இவர் தேவர்களின் குருநாதர். ஜோதிட சாஸ்திரப்படி இவர் இருக்கும் ராசியிலிருந்து எண்ணினால்
ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். நமது ராசிக்கு ஏழரைச்சனி, அஷ்டமச் சனி போன்றவை நடந்தாலும், இந்த ராசியை குரு பார்த்தால்
கஷ்டங்கள் ஏற்படாது என்பதனால் குருபார்க்கக் கோடி நன்மை என்பர்.
--- தினமலர் பக்திமலர்கள்.