Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றி வந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்த போது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென என் முன் தெரிந்தது. கயிலையின் மேற்கு முகத்தில் சிவனின் முகம் மிக அழகாகத் தெரிந்தது. புருவம், கண்கள் , புன்னகைக்கும் அதரங்கள் ஜாடாமுடி, தோள்கள் என கம்பீரமான சிவனின் தோற்றம் தெரிந்ததும் அதிர்ந்து போனேன் ஒரு வினாடி.. என் தேகம் சிலிர்த்தது. இக்காட்சி இதுவரை நான் காணாதது. மிக வித்தியாசமாகத் தெரிந்த இந்த அபூர்வ கட்சியை நீங்களும் காணவேண்டும் என விரும்புகிறேன். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
(9 photos)









Anuradha Narasimhan shared Vidya Subramaniam's status.
22 August
(9 photos)









Anuradha Narasimhan shared Vidya Subramaniam's status.
22 August
Comment