* மரம் நடுதல் என்பது விருட்சப் பிரதிஷ்டை எனப்படும்.
* அரச மரம் -- அசுவத்தம் எனப்படும். மும்மூர்திகளின் வடிவம். விநாயகரின் பஞ்சபூத சொரூபங்களில் ஒன்று.
* ஆலமரத்தைச் சிவமாகவே வழிபடுவர். ஆறுகள் கூடும் இடங்களில் சிவபெருமான் ஆலமர வடிவில் உள்ளான் என்பர்.
* வேம்பு -- அன்னையின் அடையாளம்.
* கடம்பு -- முருகனின் அடையாளம்.
* ஸ்தல மரம் கோயிலின் முக்கியமான அங்கம். முன்பு அங்கு அந்த மரங்கள் இருந்ததைக் காட்டும் அடையாளம் அது.
* குயிலுக்கு இந்திர கோகிலம் என்ற பெயர் உண்டு.
-- புலவர் வே. மகாதேவன்.
-- தினமலர். பிப்ரவரி 7, 2013.