இசைக்கும் மருத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .சில ராகங்கள், சில வாத்தியங்களின் இசைகளை கேட்பதன் மூலம் பல நோய்களை குணமாக்க இயலும் என மருத்துவ துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதே நேரம் வாழ்வின் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் இசையின் மகத்துவம் வெளிப்பட்டு நிற்கிறது. ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் சிறப்பான ராகங்களும் இசை வடிவங்களும் காணப்படுகின்றன. அவை பற்றி பார்ப்போம்.
பிலகரி , பூபாளம் , நாட்டை ...............கண்விழிப்பு
பைரவி...................................................ஆஸ்துமா , சுவாசம் சம்பந்தமான நோய்கள் தீர
ஹிந்தோளம்.............................................வாதம் தீர பாடப்படுவது.
சாரங்கா........................................................பித்தம் அகல பாடப்படுவது.
மத்யமாவதி , சஹானா........................மன அமைதி
முகாரி , ரேவதி , சிவரஞ்சனி............சோகம்
சிந்து பைரவி , ரீதிகெளளை..............கருணை
ஹம்சத்வனி..............................................வீரம்
மோகனம்......................................................மங்களம்
நீலாம்பரி.......................................................தாலாட்டு
கானடா , பாகேஸ்ரீ......................................பக்தி
அமிர்தவர்சினி...........................................மழையை வேண்டி பாடப்படுவது
Posted by S. Satheesh Kumaar