" 1911 -ம் ஆண்டு வியட்நாமை ஆக்ரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள், ' கலகம் செய்தார்கள் ' என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றை கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது. வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, " இவன் தானாகவே செத்து விடுவான் " என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃபிரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான் அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின் !"
-- நானே கேள்வி... நானே பதில் ! பகுதியில் . ஜெ.கண்ணன், சென்னை - 101.
-- நானே கேள்வி... நானே பதில் ! பகுதியில் . ஜெ.கண்ணன், சென்னை - 101.