'நோட்டா'விற்கு அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
சென்னை:தமிழகத்தில், அனைத்து தொகுதிகளிலும், 'நோட்டா'விற்கு அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக, தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள், 'ஓட்டளிக்க விரும்பவில்லை' என்பதை தெரிவிப்பதற்காக, இயந்திரத்தின் கடைசி பட்டன், 'நோட்டா' பட்டனாக அறிவிக்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும், ஏராளமானோர் 'நோட்டா' பட்டனை அழுத்தி உள்ளனர். அதிகபட்சமாக நீலகிரி(தனி) தொகுதியில், 46 ஆயிரம் பேர், நோட்டாவிற்கு ஓட்டு போட்டுள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியிலும், 'நோட்டோ' பட்டன் அழுத்தியவர்கள் விபரம்:
திருவள்ளூர்23,598;
வட சென்னை13,987;
தென் சென்னை20,229;
மத்திய சென்னை21,933;
ஸ்ரீபெரும்புதுார்27,676;
காஞ்சிபுரம் 17,736;
அரக்கோணம் 10,370;
வேலுார்7,100;
கிருஷ்ணகிரி 13,250;
தர்மபுரி12,385;
திருவண்ணாமலை9,595;
ஆரணி9,304;
விழுப்புரம்11,440;
சேலம்20,336;
நாமக்கல்16,002;
ஈரோடு16,204;
கள்ளக்குறிச்சி10,901;
திருப்பூர்13,941;
நீலகிரி46,559;
கோவை17,428; .
பொள்ளாச்சி 12,908;
திண்டுக்கல்10,591;
கரூர்13,763;
திருச்சி22,848;
பெரம்பலுார்11,605;
கடலுார்10,338;
சிதம்பரம்12,138;
மயிலாடுதுறை12,932;
நாகப்பட்டினம்15,662;
தஞ்சாவூர்12,218;
சிவகங்கை6,702;
மதுரை 14,963;
தேனி10,312;
விருதுநகர்12,225;
ராமநாதபுரம்6,279;
துாத்துக்குடி11,447;
தென்காசி14,492;
திருநெல்வேலி12,893;
கன்னியாகுமரி4,150.