பூர்ண கும்பம் என்றால் என்ன. அதனின் முக்யத்வம் என்ன. எதற்காக அதை சில பல பெரியோர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கொடுப்பது ஏன்? அவர்கள் அதை தொடுவதினால் என்ன நன்மை யாருக்கு ? அப்புறம் அந்த பூர்ண கும்பத்தை என்ன செய்வார்கள் ...நரசிம்ஹன்