ஒரு ராஜா தன் மந்திரியிடம், . தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? சொல்லுங்கள் ' என்று கேட்டார்
--- சாரதாநம்பி ஆரூரன் . சொற்பொழிவாளர் . அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .
மந்திரி உடனே அதற்கு பதில் சொல்லாமல், கொஞ்சம் களிமண், பஞ்சு, சர்க்கரை மூன்றையும் எடுத்து வந்தார் . ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தண்ணீரில் போட்டார் . களிமண்ணோடு கலந்த தண்ணீர், கலங்கி சேறானது . பஞ்சு முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது . சர்க்கரை தன்னைக் கரைத்துக்கொண்டு நீரையும் இனிப்பாக்கியது
ஆம் ! தன்னலம் துறத்தல்தானே தலைவனுக்கு அழகு !
--- சாரதாநம்பி ஆரூரன் . சொற்பொழிவாளர் . அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .