Announcement

Collapse
No announcement yet.

ராகம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராகம் !

    சில நேரங்களில் சில ராகங்கள் !


    காலை மணி 5-6 .........பூபாளம்.
    6-7..........பிலஹரி.
    7-8...........தன்யாசி
    8-9
    9-10..........ஆரபி, சாவேரி
    10-11..........மத்யமாவதி.
    11-12..........மணிரங்கு.
    பகல் மணி12-100.......ஸ்ரீ ராகம்..
    1-2............மாண்டு.
    2-3............பைரவி, கரகரப்பிரியா.
    3-4..............கல்யாணி, யமுனா கல்யாணி.
    மாலை மணி4-5 .........காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
    திருவெண்காடு, T.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டது


    மாத்திரையை விழுங்க !

    "ஹம்சத்வனியை ஹரிஹரன் ஹாலாபனை செய்தான் " என்று ஒரிரு தடவை சொல்லுங்கள், மாத்திரை உள்ளே போய்விடும். 'ஹ' என்ற எழுத்தை பல தடவைகள் உச்சரிக்கும் போது தொண்டையில் அதிக இடைவெளி ஏற்படுவதால் மாத்திரை உள்ளே போவது எளிதாகிறது


    Courtesy க. சந்தானம்
Working...
X