மேல இருக்குற இரு குழந்தை படங்களை 4-5 மாசம் முன்னாலபார்த்தேன் அப்ப இதை ந்ம்மஃபோரம் ல ஷேர் பண்ண நினைச்சேன் எப்படி பண்றதுன்னு தெரியாம விட்டுட்டேன் both are really very nice and takes to a happy feeling
ஸ்ரீ,த்ங்கள் பெயர் ஸ்ரீநரசிம்ஹனாயிருப்பினும் தங்கள் பதிலிலிருந்து ஸ்ரீராமனென்பது தெரிகிற்து.இருந்தாலும் நமது தேசத்திலிருந்து உலக அழகிப்போட்டியில் பங்கேற்று வென்று திரும்பிய்ள்ள ஒரு சாதனையாளரை அதுவும் உண்மையிலேயே கொஞ்சம் லட்ஷணமாகவும் உள்ள ஒருவரைத் தாங்கள் அறியாமற் போனது அவரது துரதிர்ஷ்டமே
Comment