Announcement

Collapse
No announcement yet.

Never go empty handed to these places.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Never go empty handed to these places.

    வெறுங்கையோடு செல்லக் கூடாத இடங்கள் ?


    अग्निहोत्रं गृहं क्षेत्रं गर्भिणी वृद्धबालकौ
    रिक्तहस्तेन नोपेयाद् राजानं दैवतं गुरुम्


    அக்நிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் கர்பிணீ வ்ருத்தபாலகௌ
    ரிக்தஹஸ்தேந நோபேயாத் ராஜாநம் தைவதம் குரும்।।

    அக்னிஹோத்ரம் (யாகம்) செய்யும் இடத்திற்கு போகும்பொழுதும் , க்ருஹம் ,(வீடு) புண்யக்ஷேத்ரம் , கர்பவதி, வயதானவர்கள், சிறுவர்கள், ராஜா' தெய்வம், குரு , இவர்களிடத்திற்கு போகும் பொழுதுவெருங்கையோடு போகலாகாது.
    எனவே அக்னிஹோத்ரத்திற்குஸமித்தும் மற்றவைகளுக்குபழங்கள் முதலியதும்கொண்டுச் செல்லவேண்டும்
    நீதி ஶாஸ்த்ரம்.


    knramesh.blogspot.


    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X