Announcement

Collapse
No announcement yet.

நியூஸ் ஏந்தி பவன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நியூஸ் ஏந்தி பவன்

    * கிறிஸ்துவுக்கு முன் ஐஸ்!
    கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெருக்களில் ஐஸ்கிரீம் விற்றதாக மார்க்கோபோலோ எழுதி உள்ளார்.
    * திபெத்தியர்கள் மீனைத் தெய்வமாகக் கருதுகின்றனர். எனவே அவர்கள் மீன் சாப்பிடுவதில்லை.
    * கைரேகையை வைத்துக் குற்ரவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
    * ஜப்பானில், மாணவர்களுக்கு இரு கைகளாலும் எழுதப் பயிற்சியளிக்கிறார்கள்.
    * உலகில் மிகச் சிறிய கடற்கரை உள்ள நாடு மொனாகோ ( 5 1/2 கி.மீட்டர் நீளம் ).
    -- வாசகர் பகுதி.
    -- கல்கி. மே, 4 2014.
    -- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.
    Posted by க. சந்தானம்
Working...
X