* twitter.com/ raju_ kanthan :
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால், செலவு செய்யுங்கள்! உங்களின் மதிப்பு தெரிய வேண்டும் என்றால், கடன்
கேளுங்கள்!
* twitter.com/ navi_n :
ஓர் ஆண் தன் வாழ்நாளில் அதிக முறை யோசித்த விஷயம், தன் மனைவி இப்போது என்ன காரணத்துக்காகக் கோபித்துக்
கொண்டிருக்கிறாள் என்பதே!
* twitter.com/ puthi_ yavan :
டாஸ்மாக்ல ஆண்களும், ஜவுளிக்கடையில பெண்களும் ஈசியா ஃப்ரெண்ட் ஆகிடுறாங்க!
* twitter.com/ Aruns 212 :
அப்பா எவ்வளவு பெரிய விஞ்ஞானியா இருந்தாலும், குழந்தை அழுவதற்கான காரணத்தை அம்மாவால்தான் கண்டு பிடிக்க
முடியும்!
* twitter.com/arattaigirl :
'இன்னைக்கு என்ன சமைக்கலம்?' என்ற ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தைதான் 'குழம்பு'!
--சைபர் ஸ்பைடர்.
-- ஆனந்த விகடன். 11-06- 2014.