Announcement

Collapse
No announcement yet.

whatsapp husband

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • whatsapp husband

    whatsapp husband


    குழாயடியில் இரு பெண்களின்
    உரையாடலை கேளுங்கள்
    ஏண்டி உன் கணவர் எந்நேரமும் whatsapp-ல இருக்கார்!
    அதை என்னானு கேட்கமாட்டியா!
    அந்த வேலையாவது அது ஒழுங்கா செய்யுதேனு விட்டுடேன்டி!
    அது whatsapp பாக்கிறது நமக்கும் வசதியாதான் இருக்குடி!
    அப்படி என்ன வசதிடி!
    அது whatsapp நோண்டும்போது
    1 ) நம்ம கிட்ட டிவி ரிமோட் பிடுங்கறது இல்ல!
    2) சட்னியில உப்பு இல்லனா கூட கம்முனு சாப்பிட்டு போயிடும்!
    3) துவைக்காத சட்டையை கூட கண்டுக்காமல் எடுத்து போட்டுக்கும்!
    4) எது சொன்னாலும் whatsapp பார்த்திட்டே தலையாட்டிக்கும்!
    5) காபிக்கு பதிலா கழனித்தண்ணியை குடுத்தாலும் குடிச்சிடும்
    6) மாமியாரைப்பத்தி என்ன திட்டினாலும் காதுல விழாது
    7) துணிகடைக்கு கூட்டிட்டு போய் உட்கார வைச்சா குனிந்த தலை நிமிராமல் Whatsapp பார்க்கும்.
    கடைசியா பில் போடும் போது கூப்பிட்டுகிட்டால் போதும்.
    இப்ப புரியுதாடி!
    உஷாராகுங்கள் கணவர்களே
Working...
X