Which life you are living?
Courtesy: http://vedhaththamizh.blogspot.in/20...og-post_8.html
ll ராதேக்ருஷ்ணா ll
சிலருக்கு பயத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு குழப்பத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு துக்கத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு பலஹீனத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு சந்தேகத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு சண்டைகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு வியாதிகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு போராட்டங்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு சஞ்சலங்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு ஆசைகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு லட்சியங்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு அத்ருப்தியோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு வறுமையோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்குத் தோல்விகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு ஏக்கத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு விளையாட்டாக
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு புலம்பல்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு அடுத்தவருக்காக
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு தனக்காக மட்டும்
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு தன் குடும்பத்திற்காக
வாழ்வதே வாழ்க்கை . . .
இப்படி பல வாழ்க்கை உலகில் !
இந்த சாதாரண வாழ்க்கைக்கு நடுவில்
அதிசயமாய் சிலரின் வாழ்வும் உண்டு !
எது வந்தாலும் தாங்கிக்கொள்வதே
சிலருக்கு வாழ்க்கை !
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதே
சிலருக்கு வாழ்க்கை !
எதற்கும் அஞ்சாத மனோதிடத்துடன்
சிலருக்கு வாழ்க்கை !
வியாதியிலும் தைரியமாக இருப்பதே
சிலரின் வாழ்க்கை !
அவமானங்களுக்கு நடுவில் நிரூபிப்பதே
சிலரின் வாழ்க்கை !
தோல்விகளில் துவளாமல் ஜயிப்பதே
சிலரின் வாழ்க்கை !
நம்பிக்கைத் துரோகம் செய்தவர் முன்
நின்று காட்டுவதே சிலரின் வாழ்க்கை !
இப்படிப்பட்ட அதிசயமான,
வாழ்க்கையும்
இந்த உலகில் என்றுமுண்டு !
இவையில்லாமல் அபூர்வமான,
அதிசயமான சில வாழ்க்கையும் உண்டு !
சிலருக்கு பகவானுக்காக
வாழ்வது மட்டுமே வாழ்க்கை . . .
சிலருக்குப் பக்தியை அனுபவிக்க
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு குரு கைங்கர்யமாய்
வாழ்வதே வாழ்க்கை . . .
உன் வாழ்க்கையின் நிலைமை என்ன ?
அதிசயமானதா . . . ?
அற்புதமானதா . . . ?
சாதாரணமானதா . . . ?
கொஞ்சம் யோசி . . .
ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே !!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!
Courtesy: http://vedhaththamizh.blogspot.in/20...og-post_8.html
ll ராதேக்ருஷ்ணா ll
சிலருக்கு பயத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு குழப்பத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு துக்கத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு பலஹீனத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு சந்தேகத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு சண்டைகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு வியாதிகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு போராட்டங்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு சஞ்சலங்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு ஆசைகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு லட்சியங்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு அத்ருப்தியோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு வறுமையோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்குத் தோல்விகளோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு ஏக்கத்தோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு விளையாட்டாக
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு புலம்பல்களோடு
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு அடுத்தவருக்காக
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு தனக்காக மட்டும்
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு தன் குடும்பத்திற்காக
வாழ்வதே வாழ்க்கை . . .
இப்படி பல வாழ்க்கை உலகில் !
இந்த சாதாரண வாழ்க்கைக்கு நடுவில்
அதிசயமாய் சிலரின் வாழ்வும் உண்டு !
எது வந்தாலும் தாங்கிக்கொள்வதே
சிலருக்கு வாழ்க்கை !
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதே
சிலருக்கு வாழ்க்கை !
எதற்கும் அஞ்சாத மனோதிடத்துடன்
சிலருக்கு வாழ்க்கை !
வியாதியிலும் தைரியமாக இருப்பதே
சிலரின் வாழ்க்கை !
அவமானங்களுக்கு நடுவில் நிரூபிப்பதே
சிலரின் வாழ்க்கை !
தோல்விகளில் துவளாமல் ஜயிப்பதே
சிலரின் வாழ்க்கை !
நம்பிக்கைத் துரோகம் செய்தவர் முன்
நின்று காட்டுவதே சிலரின் வாழ்க்கை !
இப்படிப்பட்ட அதிசயமான,
வாழ்க்கையும்
இந்த உலகில் என்றுமுண்டு !
இவையில்லாமல் அபூர்வமான,
அதிசயமான சில வாழ்க்கையும் உண்டு !
சிலருக்கு பகவானுக்காக
வாழ்வது மட்டுமே வாழ்க்கை . . .
சிலருக்குப் பக்தியை அனுபவிக்க
வாழ்வதே வாழ்க்கை . . .
சிலருக்கு குரு கைங்கர்யமாய்
வாழ்வதே வாழ்க்கை . . .
உன் வாழ்க்கையின் நிலைமை என்ன ?
அதிசயமானதா . . . ?
அற்புதமானதா . . . ?
சாதாரணமானதா . . . ?
கொஞ்சம் யோசி . . .
ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே !!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!