Announcement

Collapse
No announcement yet.

Whats O panishad

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Whats O panishad

    வாட்ஸோபநிஷத்.‎


    வாட்ஸ்அப் உபதேசம்:‎


    ‎1.‎ உனக்கு வந்தது, உனக்கு மட்டும் அனுப்பியதல்ல.‎
    ‎2.‎ உனக்கு வந்ததாலேயே, உனக்குச் சொந்தம் ஆகாது.‎
    ‎3.‎ எதன் வழி வந்ததோ, அதன் வழி அனுப்புவதே உன் வாட்ஸ்அப் ‎கடைமை.‎
    ‎4.‎ கடமையைச் செய், கர்டஸிக்குக்கூட க்ரெடிட்டை எதிர்பார்க்காதே. ‎
    ‎5.‎ உன் கடைமையின் பலனை, வாட்ஸ்அப்க்கு அர்ப்பணித்து விடு. ‎
    ‎6.‎ எது உன்னுடையதோ, அதை நீ அனுப்பியவுடனேயே அது ‎இன்னொருவருடையதாகிவிடும்.‎
    ‎7.‎ எதுவும் உன்னால் புதிதாக யோசிக்கப்படவில்லை. ‎
    ‎8.‎ எனவே, அலட்டிக்கொள்ளாமல், நிஷ்காம்யமாக உன் கடமையைச் ‎செய்.‎
    Last edited by soundararajan50; 23-06-16, 10:37.
Working...
X