Announcement

Collapse
No announcement yet.

குங்குமப் பொட்டில் மங்கலம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குங்குமப் பொட்டில் மங்கலம்!

    குங்குமப் பொட்டில் மங்கலம்!
    பெண்கள் திலகம் வைத்து கொள்வது மங்கலத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. திலகமிடுவது மங்கல குறியீடு மட்டுமல்ல; அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது. மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும், வேறு மனிதர்களின் எண்ண பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து, அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது. அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில், சிக்கல்கள் இல்லை, வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்.
    'பொட்டு இட்டுக் கொண்டவர்களை, அவர் சம்மதம் இல்லாமல் எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது என்பது உறுதி...'
    -- தினமலர். பக்திமலர். டிசம்பர் 26, 2013.
    Posted by க. சந்தானம்
Working...
X