வணக்கம் பலவிதம் !
நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது - சாஷ்டாங்க நமஸ்காரம்.
-- தினமலர். பக்திமலர். டிசம்பர் 26, 2013.
Posted by க. சந்தானம்
- தலையால் மட்டும் வணங்குதல் - ஏகாங்க நமஸ்காரம்.
- வலது கையை மட்டும் தலைமீது வைத்து வணங்குதல் - த்விதாங்க நமஸ்காரம்.
- இரண்டு கைகளையும் தலை மேல் வைத்து வணங்குதல் - த்ரிவிதாங்க நமஸ்காரம்.
- இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டிகள், தலை இவற்றால் வணங்குவது - பஞ்சாங்க நமஸ்காரம்.
- இரு கால்கள், இரு கைகள், இரு செவிகள், தலை, மார்பு ஆகிய எட்டு அங்கங்களால் வணங்குதல் - அஷ்டாங்க நமஸ்காரம்.
நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது - சாஷ்டாங்க நமஸ்காரம்.
-- தினமலர். பக்திமலர். டிசம்பர் 26, 2013.
Posted by க. சந்தானம்