இணைய வெளியிடையே...
பெரும்பாலானவர்களுக்கு சீட்டு விளையாட தெரியும். அதில் ராஜா, ராணி என்ற சீட்டுக்கள் இருக்கும். ஆனால், அந்த ராஜா - ராணி எந்த மன்னனை, அரசியை குறிக்கிறது தெரியுமா...?
ஸ்பேட் ராஜா -- மன்னர் டேவிட் ( இஸ்ரேல் ).
ஹார்டின் ராஜா -- மன்னர் சார்லஸ் ( பிரான்ஸ் ).
டயமண்ட் ராஜா -- ஜூலியஸ் சீசர் ( இத்தாலி ).
கிளாவர் ராஜா -- அலெக்சாண்டர் தி கிரேட் ( கிரீஸ் ).
ஸ்பெட் ராணி -- ஏதெனா ( கிரீஸ் ).
ஹார்டின் ராணி -- ஜூதிக் ( பிரான்ஸ் ).
டயமண்ட் ராணி -- ரேச்சல் ( எகிப்து ).
கிளாவர் ராணி -- ஆர்ஜீன் ( கிரீஸ் ).
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர் நாளிதழ். 29 -12- 2013.
Posted by க. சந்தானம்