' செக்ஸ் '
* 2013 -ம் ஆண்டு இனையத்தில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம்! இந்தியா இரண்டாம் இடம் பிடிக்க, கிழக்கு தைமூர், எத்தியோப்பியா, வங்காளதேசம்... ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன. இந்த டாப்-10 பட்டியலில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் எதற்கும் இடம் இல்லை என்பதுதான் ஹைலைட் ! -- அந்த நாடுகள்ல ' அதுக்கு ' வேற வார்த்தை!
* பறவைகள் தற்கொலையாலேயே பிரபலம் அடைந்திருக்கிறது அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கிராமம். ஒவ்வொரு வருடமும் இந்தக் கிராமத்துக்கு இடம்பெயர்ந்துவரும் ஆயிரக்கணக்கான பறவைகள், அங்கேயே இறந்துவிடுகின்றன. இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது என பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது சுற்றுச் சூழல் ஆய்வகம். செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை பறவைகள் இறப்பு சதவிகிதம் அதிகரிக்க, கிராம மக்கள் பயன்படுத்தும் விளக்கு வெளிச்சம்தான் காரணம். அங்கு மட்டும் பூமியின் காந்த சக்தி அதிகமாக உள்ளது என ஆளூக்கொரு காரணம் சொன்னாலும், இன்னமும் அழுத்தமான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. -- பறவைகளைக் காப்பாத்துங்க ப்ளீஸ்!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 8-1-2014.
Posted by க. சந்தானம்