Announcement

Collapse
No announcement yet.

#‎படித்ததில்_பகிர்ந்தது‬.!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #‎படித்ததில்_பகிர்ந்தது‬.!

    தினமும் நாம் தூங்கும்போது தலையை வைத்து படுக்கவேண்டிய திசைகள்.
    உங்கள் வீட்டில் நீங்கள் தூங்கும்போது , கிழக்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.

    சித்தப்பா, பெரிப்பா, மாமனார் வீட்டில் தூங்கும்போது தெற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.
    வெளியூருக்கு செல்லும்போதும், வெளியூரில் தங்கும்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்.
    ஆனால் எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் நீங்கள், வடக்கு திசையில் தலை வைத்து படுக்கவே கூடாது.




    Kudandhai Ravilochanan

Working...
X