Announcement

Collapse
No announcement yet.

காணாமல்போனவை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காணாமல்போனவை

    அன்பர்களே எனக்கு பிடித்த இந்த பாடலை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருபுகிறேன்.உங்களுக்கு ஆட்சேபம் இருக்காது என நினைக்கிறேன். பாடலில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளவும்.
    "அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே நண்பனே-
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே
    "




  • #2
    Re: காணாமல்போனவை

    "அந்த நாள் ஞாபகம்நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே-
    இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் ஏன் நண்பனே
    "

    Comment


    • #3
      Re: காணாமல்போனவை

      இதோ அந்த முழுப் பாடல்

      அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
      நண்பனே! நண்பனே! நண்பனே!
      இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
      அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!

      பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
      இதைத் தவிர வேறெதைக் கண்டோம்

      புத்தகம் பையிலே
      புத்தியோ பாட்டிலே
      பள்ளியைப் பார்த்ததும்
      ஒதுங்குவோம் மழையிலே

      நித்தமும் நாடகம்
      நினைவெல்லாம் காவியம்
      உயர்ந்தவன் தாழ்ந்தவன்
      இல்லையே நம்மிடம்

      பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினோம்
      கடமையும் வந்தது கவலையும் வந்தது

      பாசமென்றும் நேசமென்றும்
      வீடு என்றும் மனைவி என்றும்
      நூறு சொந்தம் வந்த பின்பும்
      தேடுகின்ற அமைதியெங்கே?
      நூறு சொந்தம் வந்த பின்பும்
      தேடுகின்ற அமைதியெங்கே?
      அமைதி எங்கே?

      (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
      அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்
      அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

      பெரியவன் சிறியவன்
      நல்லவன் கெட்டவன்
      உள்ளவன் போனவன்
      உலகிலே பார்க்கிறோம்
      எண்ணமே சுமைகளாய்
      இதயமே பாரமாய்
      எண்ணமே சுமைகளாய்
      இதயமே பாரமாய்
      தவறுகள் செய்தவன் எவனுமே
      தவிக்கிறான் அழுகிறான்

      (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே)
      படம்: உயர்ந்த மனிதன்
      இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
      பாடல்: கண்ணதாசன்
      பாடியவர்: டி.எம்.செளந்திரராஜன்
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #4
        Re: காணாமல்போனவை

        இதுபோன்ற படல்களை படிக்கும்போதும் கேட்கும்போதும் நினைவுக்கு வரும் உவமை” தங்கப்பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்ததுபோலே” என்பது தான்

        Comment


        • #5
          Re: காணாமல்போனவை

          This is a super song

          Sent from my SM-G355H using Tapatalk

          Comment

          Working...
          X