தெரிந்து கொள்வோம்
1....சிரஞ்சீவி ஏழு பேர் யாவர்?
அஸ்வத்தாமன் ,மகாபலி,வியாசர்,ஆஞ்சநேயர்,விபீஷணன்,கிருபாச்சாரியார்,பரசுராமர்.
2..ஈரேழு-பதினான்கு உலகங்கள் என்பவை யாவை?
பூலோகம்,புவர்லோகம்,சூவர்லோகம் ,மகார்லோகம்,ஜனலோகம்,தபலோகம்,அதல,விதல,சூதள,த்லாதல்,ரசாதல,மக்ஹதள,பாதாள என 14 லோகங்கள் குறித்து புராணங்கள் கூறுகின்றன...
3..எழுவகை பிறப்புகள் எவை?
இந்து தத்துவ நூல்களின்படி எழுவகை பிறப்புகளாகக் கூறப்படுபவை .
தேவர்,மனிதர்,மிருகம்,பறவை,ஊர்வன,நீரில் வாழ்வன,தாவரம் ஆகியவை ..
நன்றி தினமணி