Announcement

Collapse
No announcement yet.

படித்ததில்_பிடித்தது!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • படித்ததில்_பிடித்தது!

    சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்:
    * சிக்ஸ் அடுச்சா அவுட்டு
    * 1பிட்ச் கேட்ச் இருக்கு
    * தொடர்ந்து 3 பால் விட்டா அவுட்டு
    * முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl
    * இருட்டியதும் Fast Bowl போட முடியாது
    * டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங்
    * நாங்க மட்டும் மெதுவா போட்டோம். நீயும் போடு
    * ரன் அவுட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
    * பக்கத்துல நிக்கிறவன் கேட்ச் புடுச்சா அது Ground tippu
    * Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக
    அனுப்பப் படுவார்.
    * முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன் ஒடக்கூடாது, அடிச்சவந்தான் போயி பந்த எடுக்கனும்
    * பால் தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன் அவங்களுக்கு வின்னிங் குடுத்தே ஆகனும்.
    * பேட் புடுச்சுட்டு வந்து பால் போடக்கூடாது.




    Aval Vikatan


  • #2
    Re: படித்ததில்_பிடித்தது!

    எல் பி என்று ஒன்று கிடையவே கிடயாது

    Comment


    • #3
      Re: படித்ததில்_பிடித்தது!

      என்ன சௌந்தரராஜன் சார் எல்.பி எங்கே வந்தது அந்த சொல் textல் இல்லையே..அது என்ன.சார்.

      Comment


      • #4
        Re: படித்ததில்_பிடித்தது!

        LBW Leg before wicket ஸ்டெம்புக்கு செல்லும் பந்து காலில் பட்டால் நடுவர் பேட்ஸ் மெனுக்கு அவுட் கொடுத்துவிடுவார் சிறுவயதில் இவ்வகையில் அவுட் கொடுத்தால் ஒத்துக்கொள்ளவே மாட்டோம்

        Comment


        • #5
          Re: படித்ததில்_பிடித்தது!

          Yes.Correct Soundsrrajan.LBW was always contested.
          Varadarajan

          Comment

          Working...
          X