ஓர் விண்ணப்பம்
இதை காணும் தமிழ் அறிஞர்கள் ,புலவர்கள்,மற்றைய ஏனையோர் எனக்கு தெரியாத இரண்டு பாடல்களை தெரிந்தவர்கள் சொல்ல வேண்டுமாய் பிராத்திக்கின்றேன்.
1.இந்த பாடல் பனைமரத்தின் விதையினால் மரம் ஓங்கி வளர்த்திருந்தாலும் ஒருவர் இருக்க நிழல் இருக்காதாம்..
முதல் பாடலின் சில சொற்கள் --"பெருவிதை வானுற ஓங்கி வளர்திருப்பினும் ஒருவர்கிருக்க நிழ லாகாதே".
2ம்பாடல் . ஆல /அரச மரத்தின் விதை மிக சிறியதாக இருப்பினும் அது பெரிய மரமாகி பறந்து விரிந்து அரசன் தன காலாட்படையுடன் தங்கி இருக்க நிழல் தருமாம்.
பாடலின் சில சொற்கள்-- "சிறு விதை .....காலாட்படையுடன் மன்னர் இருக்க நிழலாகும்மே "
மேற்கண்ட 2 பாடல்களும் எந்த தலைப்பில் யாரால் பாடபெற்றது. இவன் .பி .எஸ் .நரசிம்ஹன்

Comment