Announcement

Collapse
No announcement yet.

Let us know

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Let us know


    நீங்கள் பாரத பிரதமர் மோடியை வெளிநாட்டு பிரதமர், கார்ப்பரேட் கைக்கூலி,உலகம் சுற்றும் வாலிபன்,விளம்பர பிரியர் என கூறிக் கொண்டு நீங்களே சுய இன்பம் அடைந்து கொள்ளுங்கள்...


    நீங்கள் மரம் வெட்டி கொண்டு இருக்கிறீர்கள்.
    அவர் விதை விதைத்து கொண்டு இருக்கிறார்...


    தூற்றுவோர் தூற்றட்டும் எங்களுக்கு எப்போதும் தேச நலனே முக்கியம்...


    வாழ்க பாரதம்...
    வளர்க பாரதம்...


    1.இப்பொழுதுள்ள பாஜக அரசு சௌதி அரசை வற்புறுத்தி
    " On-Time Delivery Premium Charges on Crude Oil" வசூலிக்க விடாமல் செய்துள்ளனர். இது நமது பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் சாதனை.


    2. இந்தியா நான்கு ஹைட்ராலிக் பவர் ப்ரோஜெக்ட்ஸ் மற்றும் அணைகளை பூடானில் கட்டவிருக்கிறது. இதிலிருந்து பெறப்படும் கிரீன் எனர்ஜியில் பெரும்பகுதி (Lion's Share) இந்தியாவிற்கு கிடைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.


    3. நேபாலில் இந்தியா மிக பெரிய அணை கட்ட ஒப்பந்தம் போட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் 83% கிரீன் எனர்ஜி இந்தியாவிற்கு இலவசமாக கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தை சீனாவிற்கு எதிராக இந்தியா வென்றது.


    4. வியட்னாமின் கடல் எல்லையில் எண்ணை கண்டறியும் ( Oil Exploration) பணியை இந்தியாவிடம் கொடுத்துள்ளது. இது முந்தைய UPA அரசால் சீன அச்சுறுத்தலுக்கு பயந்து கை விடப்பட்ட பணியாகும்.


    5. சீனாவிடம் நட்பு பாராட்டிய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே அவர்களுக்கு அளித்த ஹம்பண்டோடா துறைமுகம் கட்டும் ஒப்பந்தத்தை இப்பொழுதுள்ள அரசு ரத்து செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அமெரிக்காவின் CIA தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள இலங்கையின் இந்த அதிகார மாற்றத்திற்கு முக்கிய காரணம் இந்தியாவின் RAW என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவும்.


    6. திரு.அஜித் டோவலை இந்திய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Advisor) நியமித்தது
    திரு. மோடி அவர்கள் எடுத்த முடிவுகளிலேயே மிகவும்
    பாராட்டதக்க முடிவு. அவரின் ஆலோசனை பேரில் நடந்தவை தான் பெண்டகன், இஸ்ரேல், மற்றும் ஜப்பான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தங்கள்.
    திரு.குஜ்ரால் பிரதம மந்திரியாக இருந்தபோது நமது RAW வை மற்ற நாடுகளில் எந்த இரகசிய தாக்குதலும் (Covert Operation) நடத்த கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தார். அதையே பின்னால் வந்த UPA அரசும் கடைபிடித்தது.
    இப்பொழுது நடப்பது என்ன என்று உங்களுக்கே தெரியும். ( தீவிரவாதிகள் வந்த படகு தகர்த்தது) .. மும்பையில் நடந்தது போல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு இப்பொழுது தெரிந்து இருக்கும்.


    7. வட கிழக்கு எல்லையை ஒட்டி ரோடு போட இந்த அரசு உத்தரவு போட்டுள்ளது. தவிர இந்திய எல்லைகளை சுற்றி ரோடு போடும் ஆணையையும் பிறப்பித்துள்ளது. முந்தைய அரசு சீன அச்சுறுத்தலுக்கு அடி பணிந்து நமது ராணுவ வீரர்களை பற்றிய கவலை இல்லாமல் இதை தள்ளி வைத்தது.


    8. உங்களுக்கு நமது ராணுவமும் ,வெளி உறவு துறையும் , RAW வும் இணைந்து நமது மக்களையும் (4500+) 28 அந்நிய நாட்டு மக்களையும் ஏமனில் இருந்து மீட்டு வந்தது நினைவிருக்கும்...
    சண்டை நடக்கும் ஒரு நாட்டின் உள்ளே போய் அங்கிருக்கும் மக்களை மீட்டு எடுக்கும் ஆற்றல் நமது ராணுவத்திற்கு உண்டு... ஆனால் அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து அந்த பணியை அவர்களிடம் ஒப்படைக்கும் வலிமை இந்த மோடி அரசிடம் தாம் உள்ளது.


    9. இந்தியாவின் விண்வழி பாதுகாப்பு ( Air Defence) நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டே போகிறது என்ற நமது ராணுவத்தின் குறிப்பை லட்சியம் செய்யாது இருந்த சென்ற அரசு எங்கே ?...
    தானே நேராக சென்று பிரான்ஸ் அரசிடம் இடைத் தரகர் இல்லாமல் பேசி 36 பைட்டர் ஜெட் வாங்கிய நமது பிரதமர் எங்கே?!.


    10 . ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே அவர்கள் சொன்ன நிபந்தனைகளுக்குஉட்பட்டு நாம் வாங்கி கொண்டிருந்த அணு உலைகள் இப்பொழுது இந்த அரசின் திறமையால் , இப்பொழுதுள்ள தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே
    ( Make In India) பிரான்ஸ் துணையுடன் உற்பத்தி செய்யப்படும்...


    11. அண்டை நாடான வங்காள தேச எல்லை பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்த்து உள்ளார்.


    12. மியான்மார் நாட்டுக்குள் சென்று தீவிரவாதிகளை நசுக்கித் திரும்பியது.




    இன்னும் வரும்..

  • #2
    Re: Let us know

    The only Prime Minister in the recent past to address the nation for the last two years boldly without using a bullet proof cage inspite of real threat for his life from the terrorist. His speech on the independence day was very clear. He has started performing and results have started pouring in. When he completes his first term People can feel the relief and by the end of his second term the change will be visible and will be felt by everyone.

    Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X